புதிர்க்கணக்கு, மனிதன் மற்றும் உயிரினங்கள்
தோன்றியதிலிருந்து தெரிந்தும், தெரியாமலும் பல
யுகங்களாக இருந்து வருகிறது. நாகரிகம் தோன்ற
ஆரம்பித்தவுடன் பல பரிமாணங்களில், பல்வேறு
காலக்கட்டங்களில் புதிர் வளர்ச்சியுற்றது. குறிப்பாக,
கணக்குத் துறையில் புதிர் என்பது பல பரிணாமங்களுடன்
வளர்ந்தது. ஒவ்வொரு ஜனவரி மாதம் 29-ஆம் நாளும் ‘உலக
புதிர்க்கணக்குத் தினமாக’க் கொண்டாடப்படுகிறது.
இதனாலேயே புதிர்க் கணக்குகளின் முக்கியத்துவத்தை
அறியலாம்.
இந்நூலில் பல்வேறு விதமான புதிர்கள்
தரப்பட்டுள்ளன. இவை அறிவைக் கூர்மையாக்கும்.
மூளைக்கு சுறுசுறுப்பைத் தரும். நமது எண்ணங்களை
வலிமையாக்கும்.
எனவே, புதிர்களை விடுவித்து இவைகளை
அனுபவப்பூர்வமாக உணருங்கள்.
அறிவு வளர்ச்சிக்கான புதிர்கள் ARIVU VALARCHCHIKKAANA PUTHIRGAL
- Brand: ARUNA PUBLICATIONS
- Product Code: A571
- Availability: In Stock
-
Rs. 55
Related Products
GK QUIZ FOR NEET,TNPSC,UPSC,RAILWAY,BANK, OTHER COMPETITIVE EXAMS
GK QUIZ FOR NEET,TNPSC,UPSC,RAILWAY,BANK, OTHER COMPETITIVE EXAMS..
Rs. 300
Tags: அறிவு வளர்ச்சிக்கான புதிர்கள், ARIVU VALARCHCHIKKAANA PUTHIRGAL, 9789390989195, MURALIDHARAN, MURALI