சுவர் இருந்தால்தான் சித்திரம் எழுத முடியும் என்பது போல, நல்ல உடல்நலம் இருந்தால் நீண்ட காலம் வாழ
முடியும். அத்தகைய உடல் உறுப்புகளைக் கட்டுக்கோப்புடன் வைத்திருக்க ஆசனப் பயிற்சிகளை மேற்கொள்ளவேண்டும். அதேபோல மனத்தூய்மையைப் பேணுவதற்கு மேற்கொள்ளவேண்டிய பயிற்சியே யோகா. உண்மையான ஆரோக்கியத்தையும், குறைந்த உணவில் நிறைந்த சக்தியையும் யோகாசனங்கள் தருகின்றன. யோகாசனங்களைத் தவறாமல் செய்து வருபவர்களுக்கு வியாதி அணுகவே அணுகாது.
நோய்கள் தீர்க்கும் யோகாசனங்கள் NOIGAL THEERKKUM YOGAASANANGAL
- Brand: ARUNA PUBLICATIONS
- Product Code: A598
- Availability: In Stock
-
Rs. 90
Related Products
உடல் நலம் காக்கும் உன்னத தகவல் களஞ்சியம் UDAL NALAM KAKKUM UNNATHA THAGAVAL KALANGIYAM
SIZE : 12.5 x 18 cm..
Rs. 30
மகாபாரதம் அறத்தின் குரல் - மகாபாரதக் கதை முழுவதும் நா. பார்த்தசாரதி
மிகப்பெரிய ஆலயம் ஒன்றில் நுழைந்து தரிசனத்தை முடித்துக் கொண்டு நிம்மதியோடும் சாந்தியோடும் வெளிவருகி..
Rs. 450
கருவிலிருந்து கடைசி வரை சிலிர்ப்பூட்டும் சித்த மருத்துவம் - ஜெகாதா
மனித வாழ்க்கையின் வளர்ச்சிப் பருவ நிலைகள், களவியலில் தொடங்கி கர்ப்பத்தில் ஆரம்பித்து, குழந்தைப் பருவ..
Rs. 190
தீயிலிருந்து பாதுகாப்பு (FIRE SAFETY) N. SUBRAMONIA PILLAI 9789390989959
இந்தப் புத்தகம் மூலம் தொழிற்கல்வி பயில்வோர், தொழிற்சாலைகளில் பணிபுரிவோர், பொது மக்கள் எல்லோரும் தீ உ..
Rs. 100
சிறுநீரக சித்த மருத்துவம், SIRUNEERAGA SIDDHA MARUTHTHUVAM, V. TAMIZHAZHAGAN, 9789390989768
நீர்க்கடுப்பு, நீரடைப்பு, சிறுநீர்க் கசிவு, சிறுநீர்த்தாரையில் தொற்று, கல்லடைப்பு, சிறுநீரில் ரத்தம்..
Rs. 150
Tags: நோய்கள் தீர்க்கும் யோகாசனங்கள், NOIGAL THEERKKUM YOGAASANANGAL, 9789390989720