கூர்ம புராணம் என்பது 18 புராணங்களில் ஒன்று. கூர்மம் என்றால் ஆமை. மகாவிஷ்ணு ஆமையாக
அவதாரம் எடுத்து மந்திர மலை கடலுக்குள் மூழ்கி விடாமல் காத்தார். அந்த வகையில் ஆமை வடிவம் பற்றிய இந்த வரலாறு கூர்ம புராணம் எனப்படுகிறது. இந்த புராணம் ஒரு தாமசிக புராணம் ஆகும். இது
யோகத்தைப் பற்றிய கருத்துகளை தெரிவிக்கிறது. மேலும் புராண இலக்கணத்தில் சொல்லப்பட்டுள்ள ஐந்து இயல்களும் இந்த நூலில் இருப்பதால் இது மகாபுராணம் என்ற பெயரையும் பெறுகிறது. இந்த கூர்ம புராணத்தின் ஒரு பகுதியாக ஈஸ்வர கீதை இருக்கிறது. 18 புராணங்களின் பட்டியலில் இந்தப் புராணத்திற்கு
தனி இடம் உண்டு. இதில் 17,000 ஸ்லோகங்கள் இருப்பதாக சொல்லப்படுகிறது.
ஸ்ரீ கூர்ம புராணம் வேணுசீனிவாசன் SRI KOORMA PURAANAM VENUSRINIVASAN
- Brand: ARUNA PUBLICATIONS
- Product Code: A623
- Availability: In Stock
-
Rs. 90
Related Products
Tags: ஸ்ரீ கூர்ம புராணம், வேணுசீனிவாசன், SRI KOORMA PURAANAM, VENUSRINIVASAN, 9789390989799