Online Purchase Minimum Order Value Should be Rs. 100/-

Free Shipping Charge for orders above Rs. 500/-

ஸ்ரீ லலிதா ஸகஸ்ரநாமம் என்பது அன்னையின் ஆயிரம் பெயர்கள். இதைப் பாராயணம் செய்யும்போது ஸ்ரீலலிதாம்பிகையின் பெருமைகளும், ஆன்மிக விழிப்புணர்வு, மந்திரங்கள், தந்திரங்கள், பிரபஞ்சத்தின் படைப்பு ரகசியங்கள் குறித்த முழுமையான ஞானம் உருவாகும். ஸ்ரீ லலிதா ஸகஸ்ரநாமப் பாராயணம் பாவத்தை நீக்கும். இதனைப் பாராயணம் செய்யும் பக்தனின் நாவில், சரஸ்வதி தேவி நர்த்தனம் ஆடுவாள். எதிரிகள் நல்லிணக்கத்திற்கு வருவார்கள். அரசனே எதிர்த்தாலும் அன்னையின் பக்தனிடம் தோல்வி அடைவான். ஸ்ரீ லலிதா ஸகஸ்ரநாமத்தின் இன்னொரு சிறப்பு, இதைப் பாராயணம் செய்யும்போது அனைத்துக் கடவுளையும் வழிபட்ட புண்ணியம் நமக்குச் சேரும்.

Write a review

Please login or register to review

ஸ்ரீ லலிதா ஸஹஸ்ரநாமம் SRI LALITHA SAHASRANAAMAM 9789390989652

  • Rs. 15

Related Products

திருவாசகம் மூலம்  THIRUVASAGAM Moolam (Hard Bound)

திருவாசகம் மூலம் THIRUVASAGAM Moolam (Hard Bound)

திருவாசகம் மூலம்  THIRUVASAGAM Moolam (Hard Bound)..

Rs. 130

மூவர் தேவாரம் மூலம் முழுவதும் MOOVAR THEVAARAM MOOLAM(Hard Bound)

மூவர் தேவாரம் மூலம் முழுவதும் MOOVAR THEVAARAM MOOLAM(Hard Bound)

மூவர் தேவாரம் மூலம் முழுவதும் MOOVAR THEVAARAM MOOLAM..

Rs. 777

சிவ புராணம் SIVAPURANAM (POCKET SIZE)

சிவ புராணம் SIVAPURANAM (POCKET SIZE)

சிவ புராணம் SIVAPURANAM (POCKET SIZE)..

Rs. 15

அபிராமி அந்தாதி ABIRAMI ANTHATHI (POCKET SIZE)

அபிராமி அந்தாதி ABIRAMI ANTHATHI (POCKET SIZE)

அபிராமி அந்தாதி ABIRAMI ANTHATHI (POCKET SIZE)..

Rs. 15

ஸ்ரீ கந்தர் சஷ்டி கவசம் ஸ்ரீ கந்த குரு கவசம் SRI KANDAR SASHTI KAVASAM SRI KANDA GURU KAVASAM

ஸ்ரீ கந்தர் சஷ்டி கவசம் ஸ்ரீ கந்த குரு கவசம் SRI KANDAR SASHTI KAVASAM SRI KANDA GURU KAVASAM

ஸ்ரீ கந்தர் சஷ்டி கவசம் ஸ்ரீ கந்த குரு கவசம் SRI KANDAR SASHTI KAVASAM SRI KANDA GURU KAVASAM..

Rs. 15

திருப்பாவை திருவெம்பாவை THIRUPPAVAI THIRUVEMPAVAI

திருப்பாவை திருவெம்பாவை THIRUPPAVAI THIRUVEMPAVAI

திருப்பாவை திருவெம்பாவை THIRUPPAVAI THIRUVEMPAVAI ..

Rs. 15

வேல் மாறல் மஹாமந்திரம் VEL MAARAL MAHAAMANTHIRAM SRI SACHITHANANDA SWAMIGAL 9789390989966

வேல் மாறல் மஹாமந்திரம் VEL MAARAL MAHAAMANTHIRAM SRI SACHITHANANDA SWAMIGAL 9789390989966

அருணகிரிநாதர் அருளிச் செய்த வேல் வகுப்பு பாடலின் 16 அடிகளை, முன்னும் பின்னும் இடையிலுமாக மாற்றி மாற்..

Rs. 15

Tags: ஸ்ரீ லலிதா ஸஹஸ்ரநாமம், SRI LALITHA SAHASRANAAMAM, 9789390989652