ஹிட்லர் தன் தேசத்தை மிகவும் நேசித்தவர்.
ஜெர்மனி, முதல் உலகப் போரில் இழந்திருந்த
பெருமையை அதற்கு மீட்டுக் கொடுத்தவர். ஹிட்லர் தற்கொலை செய்துகொண்டபோது
ஆயிரக்கணக்கான ஜெர்மானியர் ‘எங்களது ஈடு
இணையற்ற தலைவன் மறைந்து விட்டானே’... என்று
வாய்விட்டு கதறி அழுதது உண்மை. இன்று கூட அபிமான ஹிட்லர் ரசிகர்கள் உலகம்
முழுதும் உள்ளார்கள் என்பது ஓர் அதிர்ச்சியான
விஷயமாகும். ஹிட்லர் நல்லவரா? கெட்டவரா?
காலம்தான் பதில் சொல்ல வேண்டும்.
ஹிட்லரின் வாழ்க்கை வரலாறு HITLARIN VAAZHKKAI VARALAARU
- Brand: ARUNA PUBLICATIONS
- Product Code: A589
- Availability: In Stock
-
Rs. 60
Related Products
என் நாடு என் மக்கள் எனது போராட்டம்,MEIN KAMPF,ENATHU PORATTAM
என் நாடு என் மக்கள் எனது போராட்டம் MEIN KAMPF 9788385814679..
Rs. 250
உழைப்பவனுக்கும் உற்சாகம் UNTO THIS LOST By JOHN RUSKIN 9789387243415
உழைப்பவனுக்கும் உற்சாகம் UNTO THIS LOST By JOHN RUSKIN TAMIL TRANSLATIONஏழைகள் முதலில் தம் முன்..
Rs. 120
என்னைத் திற எண்ணம் அழகாகும் ENNATH THIRA ENNAM AZHAKAAGUM M. VINCENT AMALRAJ
"அழகுஉலகிலுள்ள எல்லா சிபாரிசுக்கடிதங்களை விட மேலானது"- அரிஸ்டாட்டில்உலகு இறைவனின் கைவண்ண அழகு. இறைவன..
Rs. 250
Tags: ஹிட்லரின் வாழ்க்கை வரலாறு HITLARIN VAAZHKKAI VARALAARU N SIVARAMAN 9789390989164