முல்லா நசுருத்தீன் 13ம் நூற்றாண்டில் சல்ஜூக் பேரரசில் வாழ்ந்த சூபி விகடன் ஆவார். இவர் தற்போதய துருக்கி நாட்டில் வாழ்திருக்கக் கூடும். இவர் மக்களிடையே மிகவும் புகழ் பெற்ற ஞானி. இவர் நகைச்சுவை மிக்க துணுக்குகளுக்கும் சிறுகதைகளுக்கும் புகழ் பெற்றவர். இவரின் கதைகள் துருக்கி மட்டும் அல்லாது இந்தியா, சீனா, உருசியா போன்ற நாடுகளிலும் புகழ் பெற்றது.
முல்லா நசுருத்தீன், சூபி ஞானிகளால் உருவாக்கப்பட்ட ஒரு கற்பனை கதாப்பாத்திரம் என்றும் கூறப்படுகிறது. சூபிகளுக்கு 'இதயத்தின் ஒற்றர்கள்', 'மனத்தின் இயக்கங்களை வேவு பார்ப்பவர்கள்' என்றும் ஒரு பொருளுண்டு.
சிரிக்கத் தூண்டும் முல்லா கதைகள் SIRIKKATH THOONDUM MULLA KATHAIGAL
- Brand: ARUNA PUBLICATIONS
- Product Code: A541
- Availability: In Stock
-
Rs. 55
Related Products
Tags: சிரிக்கத் தூண்டும் முல்லா கதைகள் SIRIKKATH THOONDUM MULLA KATHAIGAL, MULLAH STORIES, 9788194736042, SIVARANJAN