Online Purchase Minimum Order Value Should be Rs. 100/-

Free Shipping Charge for orders above Rs. 500/-

  • வர்ம ஞான சித்தர்கள் VARMA GNANA SIDHDHARGAL

வர்ம ஞான சித்தர்கள் 

வர்ம மருத்துவம் என்பது சித்தர் மரபு வழியாக

பயிற்றுவிக்கப்பட்டு வரும் அரிய மருத்துவக் கலையாகும்.

ஆழ்ந்து நோக்கும்போது அறிவியலின் அளவை

இயலினின்று எந்தவிதத்திலும் அவை மாறுபடாதவையாக

உள்ளன என்பது கண்கூடு!

மனித உடலில் பல மர்ம இடங்கள் இருக்கின்றன.

அத்தகைய இடங்கள் வர்மங்களின் இருப்பிடமாகத்

திகழ்கின்றன.

சில வர்மங்கள் கடுமையான நோய் தரும். சில

வர்மங்கள் கடும் வலியைத் தரும். சில வர்மங்கள்

மரணத்தையும் கொண்டு வந்து சேர்க்கும்.

குறிப்பிட்ட சில வர்மங்கள் ஆண்களை அலியாகவும்

பெண்களை மலடியாகவும் கூட ஆக்கும்.

மனித உடம்பின் அனைத்துச் செயல்களும் மூளை

என்னும் தலைமைச் செயலகத்திலிருந்தே இயக்கப்படு

கின்றன. நரம்புகள் ஒவ்வொன்றும் மூளையின் தலைமை

நிலையத்துடன் தொடர்பு கொண்டிருப்பதை வர்மக்கலை

உணர்த்துகிறது.

வர்மக் கலையானது மருத்துவத்துக்கு மட்டும்

பயன்படாமல் எதிரிகளிடமிருந்தும் விலங்குகளிட

மிருந்தும் தன்னைப் பாதுகாத்துக்கொள்ளும் தற்காப்புக்

கலையாகப் பயன்படுகிறது.

சித்தர்கள் அருளிய இந்த அற்புதமான வர்ம சாஸ்திரம்

தொடர்பான நுட்பமான குறிப்பேடுகள் இன்றைய

தலைமுறையினருக்கும் நிச்சயமாகக் கூடுதலாகவே

பயன்தரும்

Write a review

Please login or register to review

வர்ம ஞான சித்தர்கள் VARMA GNANA SIDHDHARGAL

  • Rs. 100

Related Products

சித்தர்கள் வரலாறு SIDHARGAL VARALARU
ஜீவ சமாதிகள் SIDHARGAL JEEVA SAMATHIGAL
மூவர் தேவாரம் மூலம் முழுவதும் MOOVAR THEVAARAM MOOLAM(Hard Bound)

மூவர் தேவாரம் மூலம் முழுவதும் MOOVAR THEVAARAM MOOLAM(Hard Bound)

மூவர் தேவாரம் மூலம் முழுவதும் MOOVAR THEVAARAM MOOLAM..

Rs. 666

பிருகு முனியும் சகல தேவதா மந்திர சித்தியும் PIRUGU MUNIYUM SAKALA DHAEVATHAA MANDHIRA SIDHDHIYUM

பிருகு முனியும் சகல தேவதா மந்திர சித்தியும் PIRUGU MUNIYUM SAKALA DHAEVATHAA MANDHIRA SIDHDHIYUM

பிருகு முனியும் சகல தேவதா மந்திர சித்தியும்யாகங்கள், மந்திரங்கள் மூலம் இயற்கையின்சீற்றங்களையும் அடக்..

Rs. 55

இறவா சித்தரின் சிரஞ்சீவி மருத்துவம் IRAVA SIDHDHARIN SIRANJEEVI MARUTHTHUVAM

இறவா சித்தரின் சிரஞ்சீவி மருத்துவம் IRAVA SIDHDHARIN SIRANJEEVI MARUTHTHUVAM

இறவா சித்தரின் சிரஞ்சீவி மருத்துவம் சிந்தையை உள்ளடக்கி சுழுமுனை தன்னை நோக்கிதியானித்தால் ஆகாய க..

Rs. 90

திருவிளையாடற் புராணம் THIRUVILAIYAADAL PURAANAM

திருவிளையாடற் புராணம் THIRUVILAIYAADAL PURAANAM

திருவிளையாடற் புராணம் ஆடக மதுரை அரசே போற்றி! கூடல் இலங்கு குருமணி போற்றி” என்று வாழ்த்துப்பாடிய..

Rs. 990

மாமூலனாரின் வரலாற்றுப் பதிவுகள் சங்கப்புலவரின் காலமும் கருத்தும் MAAMOOLANAAR: KAALAMUM KARUTHTHUM

மாமூலனாரின் வரலாற்றுப் பதிவுகள் சங்கப்புலவரின் காலமும் கருத்தும் MAAMOOLANAAR: KAALAMUM KARUTHTHUM

வட இந்தியாவை ஆட்சி செய்த மௌரியர்களின் தேர்ப் படை தமிழகத்தில் நுழைவதற்காக மலைப் பாதைகள் செப்பனிடப்பட்..

Rs. 110

சித்தர்களின் மூலிகைக் குடிநீர் மருத்துவம் SIDDHARGALIN MOOLIGAIK KUDINEER MARUTHTHUVAM V TAMIZHZHAGAN

சித்தர்களின் மூலிகைக் குடிநீர் மருத்துவம் SIDDHARGALIN MOOLIGAIK KUDINEER MARUTHTHUVAM V TAMIZHZHAGAN

தசை, நரம்பு, ரத்தம், எலும்பு, தோல் இவை மட்டுமே மனிதரில்லை. உடல், உயிர், மனம் ஆகிய கூட்டு ஆக்கமே மனித..

Rs. 275

Tags: வர்ம ஞான சித்தர்கள் VARMA GNANA SIDHDHARGAL 9788194405061