Online Purchase Minimum Order Value Should be Rs. 100/-

Free Shipping Charge for orders above Rs. 500/-

ARIVIYAL TAMIL NUN NOOLAGA THITTAM

ARIVIYAL TAMIL NUN NOOLAGA THITTAM

Scientific Tamil Nano Tamil Library Project. அறிவியல் தமிழ் நுண் நூலகத் திட்ட விளக்கம்.

திட்டத்தின் நோக்கம்: அடுத்த 20 ஆண்டுகளுக்குத் தொடர்ந்து அறிவியல் தமிழ் மீது தமிழ்ச்சமூகம் ஆழ்ந்து கவனம் செலுத்தினால் அதன் தாக்கம் நெடுநாட்கள் சிறப்பானதாக அமையும். நமது சமூகத்தைக் கீழ்நோக்கி இழுக்க பல காரணிகள் உள்ள நிலையிலும், அதைத் தகர்த்தெறிந்து, சமூகத்தை மேல்நோக்கி அழைத்துச் செல்லவே இந்த அறிவியல் தமிழ்  நுண் நூலகத் திட்டம் உருவாக்கப்பட்டுள்ளது.

யார் நடத்தும் நூலகம் இது ? ஒரு ரூபாய் அறிவியல் தமிழ் மன்றம். நூலகம் நடத்த நிதி வழங்குபவர்கள் யார் ?பொதுமக்கள்,

ஒரு ரூபாய் அறிவியல் தமிழ் மன்றத்தில்

தினம் ஒரு ரூபாய் செலுத்தி உறுப்பினர்கள் ஆகிறார்கள். அதன்வழியாக அறிவியல் தமிழ் வளர்ச்சிக்குத் துணை செய்யும் வகையில் அத்தொகை மூலமாக நூல்கள் வாங்கப்படுகின்றன. அத்துடன் இத்திட்டத்திற்கு துணை நிற்கும் தமிழர்கள் நடத்தும் வணிக நிறுவனங்கள், பல்வேறு தமிழமைப்புகள் எனப் பல நல்லுள்ளங்களின் கூட்டு முயற்சியே நமது தமிழ் மன்றத்தின் அறிவியல் தமிழ் நுண் நூலக உருவாக்கத்திட்டமாகும்.

.

நுண்  நூலகம் என்றால் என்ன ?

அதிகபட்சமாக 100 நூல்களை மட்டுமே பெற்றுள்ள நூலகம்.

.

தமிழகத்தில் எத்தனை இடங்களில் தற்பொழுது நுண் நூலகங்கள் செயல்படுகின்றன ?

 

24 இடங்களில் செயல்படுகின்றன.

.

நூலகங்கள் எங்கே அமைந்துள்ளன ?

 

ஆதரவற்றோர் இல்லங்கள் = 3

முதியோர் இல்லங்கள் = 1

மருத்துவமனைகள் = 7

நோய் அறுதியிடல் நிலையங்கள் = 1

பள்ளிகள் = 2

கல்லூரிகள் = 3

உணவகங்கள் = 1

I.A.S .கற்றல் மையங்கள் = 2

வழிபாட்டுத் தளங்களில்

அனைத்துப் பொதுமக்களுக்கான  பயன்பாட்டில் = 3

தொழிற்சாலைகள் = 1

மொத்தமாக உருவாகிவரும்

அறிவியல் தமிழ் நுண் நூலகங்கள் = 24 ஆகும்.

.

இதுவரையில் வழங்கப்பட்டுள்ள நூலகள் எத்தனை ?

 

இதுவரையில் வழங்கப்பட்டுள்ள நூல்கள் = 167

நூல்களின் மொத்த  மதிப்பு = 16,053 Rs

அறிவியல் தமிழ் நுண் நூலக

உருவாக்கத் திட்டத்தின் மூலமாக நமது தமிழ்ச்

சமூகத்திற்கு வழங்கப்பட்டுள்ளது.

.

எந்த நூல்களுக்கு அனுமதி இல்லை ?

 

இயல் தமிழ்,

இசைத் தமிழ்,

நாடகத் தமிழ்,

சினிமா,

அரசியல்,

.

எந்த வகை நூல்களுக்கு அனுமதி உண்டு ?

இன்றைய அறிவியல் யுகத்திற்கத் தேவையானதாக உள்ள அறிவியல் தமிழ் நூல்களை  மட்டுமே முன்னிறுத்தும் தனித்துவமான அறிவியல் நுண் நூலக உருவாக்கத்திற்கான திட்டமிட்ட அமைப்பு இதுவே ஆகும்.

 

Science Books in Tamil and English, Competitive Examination Books and  Motivational Books.

.

தங்களின் பிறந்தநாள் அல்லது முக்கியமான‌ நாட்களை  நுண் அறிவியல் தமிழ் நூலகத் திட்டம் மூலமாகக் கொண்டாடுவது எப்படி ?

 

உங்கள் பிறந்த நாள், திருமண நாள் , நிறுவன நாள் ஆகிய தினங்களில் இந்தத் திட்டத்திற்கு நீங்கள் நிதி வழங்கலாம். குறைந்த அளவு 150 ரூபாய் வழங்குதல் சிறப்பாகும். அதிகமாக வழங்குவது உங்கள் உள்ளத்தின் ஆழத்தைப் பொறுத்தது. நீங்கள் வழங்கும் நூல் ஆதரவற்றோர் இல்லங்கள், பொருளாதார நிலையில் கீழ்நிலையில் உள்ள பகுதிகளில் இயங்கும் கல்வி நிறுவனங்களுக்கும் வழங்கப்படும்.   

.

Steps to Follow,

Click the Dedicated catagories Page

Select the Book list

Pay the Needed Bill

Publishers will send the books


ARIVIYAL TAMIL NUN NOOLAGA THITTAM அறிவியல் தமிழ் நுண் நூலகத் திட்டம் SET OF 11 BOOKS(Rs.875 LESS 20%)

ARIVIYAL TAMIL NUN NOOLAGA THITTAM அறிவியல் தமிழ் நுண் நூலகத் திட்டம் SET OF 11 BOOKS(Rs.875 LESS 20%)

Scientific Tamil Nano Tamil Library Project. அறிவியல் தமிழ் நுண் நூலகத் திட்ட விளக்கம். திட்டத்தின் ..

Rs. 700

Showing 1 to 1 of 1 (1 Pages)