இந்த உலகில் வாழும் மக்கள் அனைவரும் ஒழுக்க மாகவும், நலமுடனும், சிறப்புடனும் வாழ, சான்றோர் களால் இயற்றப்பட்டவையே நீதி நூல்கள் ஆகும். இந் நீதி நூல்கள், அறிவுடைய சான்றோர், நம் அருகிலிருந்து அறிவுறுத்துவது போல, நமக்கு வாழ்வின் நல்வழியினைக் காட்டுகின்றன.
உலகின் பெரும்பாலான மொழிகளில் நீதி நூல்கள் இயற்றப்பட்டுள்ளன. இருப்பினும் செம்மொழியாம் தமிழ் மொழியில் சிறந்த பல நீதி நூல்கள் உள்ளன என்றால் அது மிகையல்ல.
தமிழ் நீதி நூல்கள் இவ்வுலக வாழ்க்கைக்கான நீதியை மட்டும் எடுத்துக் கூறவில்லை. அவை மறுமையிலும் நற் பேற்றை அடைவதற்கான கருத்துக்களையும், வழிகளையும் எடுத்துரைக்கின்றன.
தமிழ் நீதி நூல்கள் நாம் நமது வாழ்வில் அன்றாடம் செய்யவேண்டிய கடமைகளைப் பற்றியும், செய்யக் கூடாதவற்றையும் நமக்கு எடுத்துரைக்கின்றன. அவற்றை அறிந்து வைத்திருந்தால்தான், செம்மையான வாழ்வை நாம் அமைத்துக்கொள்ள முடியும்; நம்மைச் சுற்றி ஒரு நல்ல சமுதாயத்தை உருவாக்கவும் முடியும்.
நீதிநூல்கள் NEETHI NOOLGAL
- Brand: ARUNA PUBLICATIONS
- Product Code: A145
- Availability: In Stock
-
Rs. 80
Available Options
Related Products
நாலடியார் மூலமும் உரையும் NAALADIYAR MOOLAMUM URAIYUM
நாலடியார் பதினெண் கீழ்க்கணக்கு நூல் தொகுப்பைச் சேர்ந்த ஒரு தமிழ் நீதி நூல்.நீதிகளைக் கூறுவ..
Rs. 90
கதைகள் சொல்லும் கருத்துகள்(நீதிக்கதைகள்) KATHAIKAL SOLLUM KARUTHTHUKAL
கதைகள் சொல்லும் கருத்துகள்(நீதிக்கதைகள்)..
Rs. 60
அறிஞர் அண்ணாவின் சின்ன சின்ன கதைகள் ARIGNNAR ANNAVIN CHINNA CHINNA KATHAIKAL
அறிஞர் அண்ணாவின் சின்ன சின்ன கதைகள்..
Rs. 70
பட்டினத்தார் பாடல்கள் மூலம் PATTINATHTHAAR PAADALKAL MOOLAM
பட்டினத்தார் பாடல்கள் மூலம் PATTINATHTHAAR PAADALKAL MOOLAM..
Rs. 25
ஔவையாரின் நீதி நூல்கள் AVVAIYAARIN NEEDHI NOOLGAL (TAMIL-ENGLISH)
Aathisoodi, Kondrai Vendhan, Moothurai & Nalvazhiwith explanationTAMIL-ENGLISHTransliteration &a..
Rs. 150
பாதையில் கவனம் சிறுவர் நீதிக்கதைகள் PAATHAYIL GAVANAM CHILDREN MORAL STORIES
கதைகள் என்பவை சுவையானவை. அருமையான கதைகளை ஒருமுறை கேட்டால், வாழ்நாள் முழுவதும் அவை நினைவில் நிற்கின்ற..
Rs. 50
Tags: நீதிநூல்கள், 9789381790083, NEETHI NOOLGAL, keerthi, keerthy, கீர்த்தி