சின்னஞ் சிறார்கள் தங்கள் மொழியறிவை வளர்த்துக் கொள்ளவும், வாழ்வை மேம்படுத்தவும் வழிகாட்டுபவை புத்தகங்களே! அவர்களிடம் சிறுவயதில் புத்தகம் படிக்கும் பழக்கத்தை ஏற்படுத்துபவை நல்ல அறிவூட்டும் கதைப் புத்தகங்களே.
அதன் அடிப்படையில், மாணவர்களுக்குப் பயனளிக்கும் வகையில் நற்கருத்துக்களுடன் கூடிய சிறுவர் கதைகளை, இக்காலச் சூழலுக்கு ஏற்ப எழுதியுள்ளேன்.
இக்கதைகள் மாணவர்களிடம் அன்பு, உதவி மனப்பான்மை, பெரியோர்களின் மீதான மரியாதை, மூடப்பழக்கங்களைக் கைவிடுதல், தவறான பழக்கங்களைத் திருத்திக் கொள்ளுதல், உழைப்பு, விடாமுயற்சி உள்ளிட்ட நற்குணங்களை நிச்சயம் வளர்க்கும். எனவே, சிறுவர் சிறுமியர் இந்நூலினைப் படித்துப் பயன் அடைய வேண்டும் என்று விழைகிறேன்.
பள்ளி மாணவ, மாணவியர் பயன்பெறும் வகையில் இந்நூலினை சிறந்த முறையில் வெளியிடும் அருணா பப்ளிகேஷன்ஸ் நிறுவனத்தாருக்கு என் நெஞ்சார்ந்த நன்றி.
-கீர்த்தி
நவீன நீதிக் கதைகள் NAVEENA NEETHIK KATHAIGAL
- Brand: ARUNA PUBLICATIONS
- Product Code: A183
- Availability: In Stock
-
Rs. 40
Available Options
Related Products
ஒளவையாரின் ஆத்திசூடி நீதிக் கதைகள்-1 AVVAIYARIN AATHISOODI NEETHIK KATHAIGAL-1
SIZE : 12.5 x 18 cm..
Rs. 75
கதைகள் சொல்லும் கருத்துகள்(நீதிக்கதைகள்) KATHAIKAL SOLLUM KARUTHTHUKAL
கதைகள் சொல்லும் கருத்துகள்(நீதிக்கதைகள்)..
Rs. 60
சிறுவர்க்கு காந்தி கதைகள் SIRUVARKKU GANDHI KATHAIGAL,9789385814822
சிறுவர்க்கு காந்தி கதைகள் SIRUVARKKU GANDHI KATHAIGAL..
Rs. 60
ARPUTHAMAANA AKBAR BIRBAL KATHAIGAL அற்புதமான அக்பர் பீர்பல் கதைகள்
ARPUTHAMAANA AKBAR BIRBAL KATHAIGAL அற்புதமான அக்பர் பீர்பல் கதைகள்34 கதைகள் கொண்ட அறிவுக்கு விருந்த..
Rs. 65
புத்திசாலி தெனாலிராமன் கதைகள் PUTHTHISAALI TENAALIRAAMAN KATHAIGAL
புத்திசாலி தெனாலிராமன் கதைகள் PUTHTHISAALI TENAALIRAAMAN KATHAIGAL..
Rs. 65
பாட்டி சொன்ன பழங்கதைகள் PAATTI SONNA PAZHANKATHAIGAL
கதை கேட்பதில் குழந்தைகள் முதல் பெரியவர்கள்வரை எல்லோருக்கும் ஓர் ஆசை, ஆவல், ஆர்வம்.குழந்தைகளுக்கு பாட..
Rs. 45
சிரிக்கத் தூண்டும் முல்லா கதைகள் SIRIKKATH THOONDUM MULLA KATHAIGAL
முல்லா நசுருத்தீன் 13ம் நூற்றாண்டில் சல்ஜூக் பேரரசில் வாழ்ந்த சூபி விகடன் ஆவார். இவர்..
Rs. 55
மான்குட்டியின் மிமிக்ரி (சிறார்க் கதைகள்),MAANKUTTIYIN MIMICRI, KEERTHI,9789390989621
கதை கேட்பது என்றாலே குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை எல்லோருக்கும் ஓர் ஆசை. குழந்தைகளுக்கு நரிக்கதை,..
Rs. 60
ஷேக்ஸ்பியர் கதைகள் பாகம் - 2, SIRUVARUKKAANA SHAKESPEARE KADHAIGAL – PART 2, KA. APPADURAIYAAR, 9789390989843
”ஷேக்ஸ்பியர்” ஆங்கில இலக்கியத்தின் முடிசூடாச் சக்கரவர்த்தி. கவிஞர், நாடக ஆசிரியர், நடிகர் எனப் பன்மு..
Rs. 150
Tags: நவீன நீதிக் கதைகள், NAVEENA NEETHIK KATHAIGAL, 9789381790465, keerthi, keerthy, கீர்த்தி