நாலடியார் பதினெண் கீழ்க்கணக்கு நூல் தொகுப்பைச் சேர்ந்த ஒரு தமிழ் நீதி நூல்.நீதிகளைக் கூறுவதில் திருக்குறளும் நாலடியாரும் ஏறக்குறைய ஒரே முறையைப் பின்பற்றுகின்றன. திருக்குறளைப் போன்றே நாலடியாரும், அறத்துப்பால், பொருட்பால், காமத்துப்பால் எனும் முப்பிரிவுகளை உடையதாக விளங்குகிறது.திருக்குறள் இரண்டு அடிகளில் சொல்ல, நாலடியார் நான்கு அடிகளில் சொல்கிறது.திருக்குறள் ஒரே ஆசிரியரால் இயற்றப்பட்டது. நாலடியாரோ சமண முனிவர் நானூறு பேர் பாடிய வெண்பாக்களின் தொகுப்பாகும்.
நாலடியார் மூலமும் உரையும் NAALADIYAR MOOLAMUM URAIYUM
- Brand: ARUNA PUBLICATIONS
- Product Code: A189
- Availability: In Stock
-
Rs. 90
Available Options
Related Products
நீதிநூல்கள் NEETHI NOOLGAL
இந்த உலகில் வாழும் மக்கள் அனைவரும் ஒழுக்க மாகவும், நலமுடனும், சிறப்புடனும் வாழ, சான்றோர் களால் இயற்ற..
Rs. 80
ஒளவையாரின் ஆத்திசூடி நீதிக் கதைகள்-1 AVVAIYARIN AATHISOODI NEETHIK KATHAIGAL-1
SIZE : 12.5 x 18 cm..
Rs. 75
பட்டினத்தார் பாடல்கள் மூலம் PATTINATHTHAAR PAADALKAL MOOLAM
பட்டினத்தார் பாடல்கள் மூலம் PATTINATHTHAAR PAADALKAL MOOLAM..
Rs. 25
குடும்ப விளக்கு, அழகின் சிரிப்பு மூலமும் உரையும் KUDUMBA, VILAKKU AZHAKIN SIRIPPU MOOLAMUM URAIYUM
பாவேந்தர் பாரதிதாசனார் சங்க இலக்கியத்தை ஆழமாகக்கற்றதால் இயற்கையில் பேரின்பம் கண்டார். இயற்கைக்காட்சி..
Rs. 275
அன்பால் உயர்வோம் (அன்பு குறித்த ஆன்றோர் சிந்தனைகள்) ANBAAL VUYARVOAM
அன்பும் பரிவும் கொண்ட குடும்பமே உலகில்மகிழ்ச்சி நிறைந்த குடும்பம். அன்புச்சூழலில் வளர்க்கப்படும் குழ..
Rs. 35
Tags: நாலடியார் மூலமும் உரையும், NAALADIYAR MOOLAMUM URAIYUM, 9789381790526