தொழிலகங்களில் பாதுகாப்பு-INDUSTRIAL SAFETY
திரு. என். சுப்பிரமணிய பிள்ளை தொழிலகப் பாதுகாப்பில் சுமார் 40 வருடங்கள் அனுபவம் பெற்றவர். நெய்வேலி பழுப்பு நிலக்கரி நிறுவனத்தில் 1961ஆம் ஆண்டு பணியில் சேர்ந்து பல நிலைகளில் பணியாற்றி, பொது மேலாளராக ஓய்வு பெற்றவர். பல பாதுகாப்பு நிறுவனங்களில் அங்கத்தினர். ஓய்வு பெற்றபின் பல நிறுவனங்களுக்கு பாதுகாப்பு ஆலோசகராக உள்ளார். பல தொழிற்சாலைகளில் இவரால் நடத்தப்பட்ட பயிற்சி மிகவும் தெளிவாகவும் சிறப்பாகவும் பயன் உள்ளதாகவும் இருந்தது என்று பயிற்சி பெற்றவர்களின் பொதுவான கருத்தாக அமைந்திருந்தன. இவர் பாதுகாப்பைப் பற்றி அரிய விஷயங்கள் நிறைந்த ஒரு பெட்டகம் என்று சொன்னால் அது மிகையாகாது.
தொழிலகங்களில் பாதுகாப்பு-INDUSTRIAL SAFETY,9789385814518
- Brand: ARUNA PUBLICATIONS
- Product Code: A384
- Availability: In Stock
-
Rs. 100
Related Products
பொது அறிவு கொள் குறி வகை POTHU ARIVU OBJECTIVE TYPE
SIZE : 12.5 x 18 cm POTHU ARIVU OBJECTIVE TYPE..
Rs. 45
தீயிலிருந்து பாதுகாப்பு (FIRE SAFETY) N. SUBRAMONIA PILLAI 9789390989959
இந்தப் புத்தகம் மூலம் தொழிற்கல்வி பயில்வோர், தொழிற்சாலைகளில் பணிபுரிவோர், பொது மக்கள் எல்லோரும் தீ உ..
Rs. 100
Tags: தொழிலகங்களில் பாதுகாப்பு-INDUSTRIAL SAFETY, 9789385814518