பாவேந்தர் பாரதிதாசனார் சங்க இலக்கியத்தை ஆழமாகக்
கற்றதால் இயற்கையில் பேரின்பம் கண்டார். இயற்கைக்
காட்சிகளை இரசிப்பதில் பெருமகிழ்ச்சி கொண்டார். அதன்
விளைவாக எழுந்ததுதான் ‘அழகின் சிரிப்பு’ என்னும் இனிய நூல்.
இவருடைய கவிதைகள் கருத்தாழமும், கற்பனைச் சுவையும்,
உவமைகளும் அமைந்து கற்பாருக்கு மகிழ்ச்சியூட்டுகின்றன.
அவ்வகையில் பாவேந்தர் பாரதிதாசனின் கை வண்ணத்தில்
உருவான மற்றொரு செந்தமிழ் நூல்தான் ’குடும்பவிளக்கு’
என்பது.
தன் குடும்பக் கடமைகளை மிகவும் செம்மையாகச் செய்யும்
பெண், இல்லத்தின் அரசியை, குடும்பத்து விளக்காக
உருவகப்படுத்தி எழுதியுள்ளார் பாவேந்தர்.
குடும்ப விளக்கு, அழகின் சிரிப்பு மூலமும் உரையும் KUDUMBA, VILAKKU AZHAKIN SIRIPPU MOOLAMUM URAIYUM
- Brand: ARUNA PUBLICATIONS
- Product Code: A555
- Availability: In Stock
-
Rs. 275
Related Products
திருக்குறள் மூலமும் உரையும் THURUKKURAL MOOLAMUM URAIYUM
ISBN : 978-81-904390-0-8 SIZE : 10.5 x 16.5 cm..
Rs. 50
நாலடியார் மூலமும் உரையும் NAALADIYAR MOOLAMUM URAIYUM
நாலடியார் பதினெண் கீழ்க்கணக்கு நூல் தொகுப்பைச் சேர்ந்த ஒரு தமிழ் நீதி நூல்.நீதிகளைக் கூறுவ..
Rs. 90
பாரதியார் கவிதைகள் BHARATHIYAR KAVITHAIGAL (Hard Bound)
பாரதியார் கவிதைகள் BHARATHIYAR KAVITHAIGAL (Hard Bound) தரமான கெட்டி அட்டை பைண்டிங்.குறைவான எடை.ப..
Rs. 350
பாரதியின் பாஞ்சாலி சபதம் BHARATHIYIN PANCHAALI SABATHAM
மகாபாரதக்கதையை பெண்ணுரிமைக் காப்பியமாகத் தமிழில் சுப்பிரமணிய பாரதி (மகா கவி பாரதியார்) வடி..
Rs. 35
Tags: குடும்ப விளக்கு, அழகின் சிரிப்பு மூலமும் உரையும் KUDUMBA, VILAKKU AZHAKIN SIRIPPU MOOLAMUM URAIYUM, 9788194920236