பன்னிரு சைவத் திருமுறைகளில், முதல்
ஏழு திருமுறைகள், தேவாரப் பதிகங்கள்! முதல்
மூன்று (1,2,3) திருமுறைகளாக அமைந்தவை
சம்பந்தரின் தேவாரப் பதிகங்கள்
அடுத்து
4,5,6-ஆம் திருமுறைகளாக உள்ளவை
நாவுக்கரசரின் தேவாரப் பதிகங்கள். நாவரசரின் ஆறாம்
திருமுறையாம் தேவாரம் நீண்ட சீர்களைக் கொண்டு,
தாண்டகம் எனும் பேர் பெற்றுள்ளது!. இதனால் நாவரசரைத்,
‘தாண்டகவேந்தர்’ எனத் தரணி போற்றுகிறது!.
திருநாவுக்கரசர் தேவாரம் ஆறாம் திருமுறை THIRUNAVUKKARASAR THEVARAM AARAAM THIRUMURAI (HARD BOUND)
- Brand: ARUNA PUBLICATIONS
- Product Code: A560
- Availability: In Stock
-
Rs. 300
Related Products
Tags: திருநாவுக்கரசர் தேவாரம் ஆறாம் திருமுறை, THIRUNAVUKKARASAR THEVARAM AARAAM THIRUMURAI (HARD BOUND), 9789390989287