"அழகு
உலகிலுள்ள எல்லா சிபாரிசுக்
கடிதங்களை விட மேலானது"
- அரிஸ்டாட்டில்
உலகு இறைவனின் கைவண்ண அழகு. இறைவனின்
படைப்புக்களில் உன்னத மானுடப் படைப்பு பேரழகு,
மானுடன் வாழும் இவ்வுலக வாழ்வு வளமான நிறையழகு.
இவ்வளமான வாழ்வை நலமாக்குவதும், நலமழிப்பதும்
அவனைப் பொறுத்தே அமைகின்றது. வாழ்வின்
போராட்டங்களும், பிரச்சனைகளும் எதிர் வரும்போது
அவற்றை எதிர்கொண்டு சமாளிப்பதன் மூலம் சாதிப்பதுதான்
வாழ்வின் அழகு. இத்தகைய வாழ்வைத் தேடல்கள் வழி
காணலாம் என்பதே “என்னைத் திற எண்ணம் அழகாகும்”
என்னும் இந்நூலின் கருப்பொருள்.
என்னைத் திற எண்ணம் அழகாகும் ENNATH THIRA ENNAM AZHAKAAGUM M. VINCENT AMALRAJ
- Brand: ARUNA PUBLICATIONS
- Product Code: A580
- Availability: In Stock
-
Rs. 250
Related Products
என் நாடு என் மக்கள் எனது போராட்டம்,MEIN KAMPF,ENATHU PORATTAM
என் நாடு என் மக்கள் எனது போராட்டம் MEIN KAMPF 9788385814679..
Rs. 250
உலகை உயர்த்திய உன்னத மனிதர்கள் ULAGAI UYARTHTHIYA UNNATHA MANITHARGAL
உலகை உயர்த்திய உன்னத மனிதர்கள் ULAGAI UYARTHTHIYA UNNATHA MANITHARGAL..
Rs. 55
வாழ்க்கையில் வெற்றி பெற VAALKAIYIL VETRI PERA
வாழ்க்கையில் வெற்றி பெற VAALKAIYIL VETRI PERA..
Rs. 60
எம்.ஜி.ஆர் இளமைக்கால போராட்டங்கள் MGR ILAMAIKKAALA PORATTANGAL
M.G.R எம்.ஜி.ஆர் இளமைக்கால போராட்டங்கள் MGR ILAMAIKKAALA PORATTANGAL ..
Rs. 35
மாமூலனாரின் வரலாற்றுப் பதிவுகள் சங்கப்புலவரின் காலமும் கருத்தும் MAAMOOLANAAR: KAALAMUM KARUTHTHUM
வட இந்தியாவை ஆட்சி செய்த மௌரியர்களின் தேர்ப் படை தமிழகத்தில் நுழைவதற்காக மலைப் பாதைகள் செப்பனிடப்பட்..
Rs. 110
உன் வாழ்க்கை உன் கையில் VUN VAAZHKKAI VUN KAIYIL உன் வாழ்க்கை உன் கையில்
சிறுவர்களுக்கான சிறந்தசுய முன்னேற்றச் சிந்தனைகள்.எல்லாம் சொல்லும் நல்லதோர் நூல்.சிறுவர்கள் படிக்க வே..
Rs. 50
ஹிட்லரின் வாழ்க்கை வரலாறு HITLARIN VAAZHKKAI VARALAARU
ஹிட்லர் தன் தேசத்தை மிகவும் நேசித்தவர்.ஜெர்மனி, முதல் உலகப் போரில் இழந்திருந்தபெருமையை அதற்கு மீட்டு..
Rs. 60
வில்லங்கம் இல்லாமல் சொத்து வாங்குவது எப்படி? VILLANGAM ILLAAMAL SOTHTHU VAANGUVADHU EPPADI?
பொதுவாக சொந்த வீடு வாங்க வேண்டும் என்ற எண்ணம் எல்லோரிடமும் உள்ளது. இது நியாயமான ஆசைதான். வாடகை வீட்ட..
Rs. 100
வாழ்வியல் துளிகள்_கனவுகளை நனவாக்கும் அனுபவ அலசல்கள் VAAZHVIYAL THULIGAL M. VINCENT AMALRAJ
அனுபவங்கள் கதைகளாக, நிகழ்வுகளாக, மதிப்பீடுகளாக அறியப்படும் போது உயிரோட்டமாகி மனதில் ஆழமாக வேரூன்றி ப..
Rs. 120
வாழ்வியல் நெறிகள் VAAZHVIYAL NERIGAL M. VINCENT AMALRAJ
அனுபவங்கள் கதைகளாக, நிகழ்வுகளாக, மதிப்பீடுகளாக அறியப்படும் போது உயிரோட்டமாகி மனதில் ஆழமாக வேரூன்றி ப..
Rs. 150
கல்லும் சொல்லும் கதைகள் KALLUM SOLLUM KATHAIGAL 9789390989973
’’நாம் தொலைத்துவிட்ட, நம் நினைவிலிருந்து மறைந்து போன கலைகள், சிற்பங்கள், ஓவியங்கள் ,நினவுச் சின்னங்க..
Rs. 450
என் கதை - நாமக்கல் கவிஞர் வெ. இராமலிங்கம் பிள்ளை
என்னுடைய சுயசரிதத்தை நான் எழுத வேண்டும் என்று சில நண்பர்கள் பல நாள்களாக என்னை வற்புறுத்திக் கொண்டே..
Rs. 300
உலகை வெல்ல உன்னை வெல் நா. ஹரிராமகிருஷ்ணன் ULAGAI VELLA UNNAI VEL N. HARIRAMAKRISHNAN
நம்மை நாமே வெல்வது என்பது நம்முடைய உணர்ச்சிகளை வெல்வது மட்டுமே. ஒரு வேலையை ஈடுபாட்டுடன் ..
Rs. 100
தென்பாண்டிச் சிங்கம் கலைஞர் மு. கருணாநிதி Thenpandi Singam by Kalaignar Mu. Karunanidhi 9788197544453
“நாட்டாரய்யா” என்று தமிழ் கூறும் நல்லுலகத்தினரால் அழைக்கப்பட்ட ந.மு. வேங்கடசாமி நாட்டார் அவர்கள் எழு..
Rs. 300
Tags: என்னைத் திற எண்ணம் அழகாகும் ENNATH THIRA ENNAM AZHAKAAGUM M. VINCENT AMALRAJ, 9789390989492