முனைவர் மு. அருணகிரி அவர்கள் கம்பன் கழகத்தின்
‘ஆஸ்தானப் பொழிஞர்’. பல்லாண்டுகள் பேசியவற்றில் பத்தினைத் தேர்ந்தெடுத்துக்
‘கம்பராமாயணச் சாரல்’ எனக் கொட்டுகிறார் பேராசிரியர்.
குற்றாலத்தில் சாரல் கட்டுவது ஆண்டுக்கு ஓரிரு மாதங்களே.
அது நீர்ச்சாரல். இது நூற்சாரல். நினைக்கும்போதெல்லாம்
இதிற் குளிக்கலாம்; களிக்கலாம்.
உள்ளங்கையைக் குழிவாய் வைத்துக்கொள்வது போல்
இப்போது உள்ளங்களை அமைத்துக் கொள்ளுங்கள். தீர்த்தப்
பிரசாதமாய்க் கொஞ்சம்!
இராமாயணச் சாரல் RAMAYANA SAARAL
- Brand: ARUNA PUBLICATIONS
- Product Code: A587
- Availability: In Stock
-
Rs. 225
Related Products
தொல்காப்பியம் சொல்லதிகாரம் THOLKAAPPIYAM SOLLATHIKAARAM
தொல்காப்பியம் சொல்லதிகாரம் THOLKAAPPIYAM SOLLATHIKAARAM..
Rs. 100
இந்தியா முற்காலத்தில் எப்படி இருந்தது INDIA MURKAALATHIL EPPADI IRUNTHATHU
இந்தியா முற்காலத்தில் எப்படி இருந்தது INDIA MURKAALATHIL EPPADI IRUNTHATHU..
Rs. 70
மாமூலனாரின் வரலாற்றுப் பதிவுகள் சங்கப்புலவரின் காலமும் கருத்தும் MAAMOOLANAAR: KAALAMUM KARUTHTHUM
வட இந்தியாவை ஆட்சி செய்த மௌரியர்களின் தேர்ப் படை தமிழகத்தில் நுழைவதற்காக மலைப் பாதைகள் செப்பனிடப்பட்..
Rs. 110
தென்பாண்டிச் சிங்கம் கலைஞர் மு. கருணாநிதி Thenpandi Singam by Kalaignar Mu. Karunanidhi 9788197544453
“நாட்டாரய்யா” என்று தமிழ் கூறும் நல்லுலகத்தினரால் அழைக்கப்பட்ட ந.மு. வேங்கடசாமி நாட்டார் அவர்கள் எழு..
Rs. 300