PONNIYIN SELVAN 1-5 volumes பொன்னியின் செல்வன் 1-5 volumes
முதியோரும் படிக்க ஏதுவாக பெரிய எழுத்தில் நமது வெளியீடாக
‘பொன்னியின் செல்வன்’
மூதறிஞர் ராஜாஜி அவர்களே முகவுரை எழுத யோசித்த
நாவல்.
திரு.ராஜாஜி எழுதுகிறார் “உயிருடன் இருக்கும்
எழுத்தாளர்களின் நூல்களுக்கு முகவுரை எழுதுவதில் பல
கஷ்டங்கள். ஆனால் மறைந்துபோன ‘கல்கி’ அவர்களின்
நூலுக்கு முகவுரை எழுதித் தருவதில் சிக்கல் ஒன்றும் ஏற்படாது.
‘கல்கி’யின் எழுத்தைக்கண்டு யார் அதன்பின் போட்டி போட
முயலுவார்கள்? எனவே ’முகவுரை’ எழுத சம்மதித்தேன். ஆனால்
‘கல்கி’ எழுதிய கதைக்கு என்னுடைய ‘முகவுரை’
என்னத்திற்காக? சூரியனுடைய வெய்யிலுக்கு விளக்கம்
வேண்டியதில்லை”.
1950இல் ‘கல்கி’ வார இதழில் தொடராக வெளிவந்து
மாபெரும் வரவேற்பைப் பெற்ற இந்நூல் எழுபது ஆண்டுகள்
கடந்த பின்னும் இந்த ‘ஹைடெக்’ கம்ப்யூட்டர் காலத்திலும்
வேறு எந்த நாவலும் ஈடுகொடுக்க முடியாத அளவிற்கு
விற்பனையில் சாதனை படைத்துக்கொண்டிருக்கிறது. பலரது
வரவேற்பு அறைகளை அலங்கரித்துக்கொண்டிருக்கிறது.
தமிழில் இப்படி ஒரு நாவல் விற்பனை ஆகியிருக்குமா என்பதே
பெரிய கேள்விக்குறி
PONNIYIN SELVAN 1-5 volumes பொன்னியின் செல்வன் 1-5 volumes
- Brand: ARUNA PUBLICATIONS
- Product Code: A591
- Availability: In Stock
-
Rs. 1,000
Related Products
PONNIYIN SELVAN 1-5 volumes பொன்னியின் செல்வன் 1-5 volumes HARD BOUND GIFT EDITION
முதியோரும் படிக்க ஏதுவாக பெரிய எழுத்தில் நமது வெளியீடாக‘பொன்னியின் செல்வன்’மூதறிஞர் ராஜாஜி அவர்களே ம..
Rs. 1,500
தென்பாண்டிச் சிங்கம் கலைஞர் மு. கருணாநிதி Thenpandi Singam by Kalaignar Mu. Karunanidhi 9788197544453
“நாட்டாரய்யா” என்று தமிழ் கூறும் நல்லுலகத்தினரால் அழைக்கப்பட்ட ந.மு. வேங்கடசாமி நாட்டார் அவர்கள் எழு..
Rs. 300
Tags: PONNIYIN SELVAN, 1-5 volumes பொன்னியின் செல்வன், 1-5 volumes, kalki, 978-93-90989-32-4, 9789390989324, NOVEL, PONNY