Online Purchase Minimum Order Value Should be Rs. 100/-

Free Shipping Charge for orders above Rs. 500/-

  • KADAVULAIK KAANBOAM கடவுளைக் காண்போம்

‘கடவுளைக் காண்போம்’ என்பது நூலின் தலைப்பு.

காண முடியுமா? முடியும். எப்படி? அதற்கான

வழிகாட்டலை உலகில் பல்வேறு ஞானிகள், யோகிகள்,

தத்துவவாதிகள், ஆன்மிகவாதிகள், மதவாதிகள்,

இலக்கியவாதிகள் தந்துள்ளனர். அதனைத் தொகுத்து இந்த

நூலை உங்களுக்குத் தருகிறேன்.

இது தத்துவ நூலா? பக்தி நூலா? ஆன்மிக நூலா?

என்றால் ‘இல்லை’ என்றே நான் சொல்லுவேன்.

பக்தி உங்களின் தனிப்பட்ட விருப்பம். அதில் குறுக்கிட

நான் விரும்பவில்லை. கடவுள் குறித்த எனது கருத்தை

உங்களிடம் திணிப்பதும் என் நோக்கமல்ல...

உலகம் தோன்றிய காலத்தில் இருந்து கடவுள் குறித்த

மனித சிந்தனையை இந்நூலில் சுட்டிக் காட்டுகிறேன்.

சரி?

கடவுள் என்பது யார்? அதற்கான பதில் இந்த

சொல்லிலேயே இருக்கிறது.

கட+உள்=கடவுள்.

கடந்தவர்+உள்ளாக இருப்பவர். இதுவே இச்சொல்லின்

விளக்கம்.

--- கமலா கந்தசாமி

Write a review

Please login or register to review

KADAVULAIK KAANBOAM கடவுளைக் காண்போம்

  • Rs. 50


Related Products

திருவாசகம்-மூலமும் உரையும்

திருவாசகம்-மூலமும் உரையும்

திருவாசகம்-மூலமும் உரையும்..

Rs. 300

சுந்தரகாண்டம் SUNDARAKANDAM

சுந்தரகாண்டம் SUNDARAKANDAM

சுந்தரகாண்டம் SUNDARAKANDAM..

Rs. 75

திருவாசகம் மூலம்  THIRUVASAGAM Moolam (Hard Bound)

திருவாசகம் மூலம் THIRUVASAGAM Moolam (Hard Bound)

திருவாசகம் மூலம்  THIRUVASAGAM Moolam (Hard Bound)..

Rs. 130

திருஞானசம்பந்தர் தேவாரம் இரண்டாம் திருமுறை THIRUGNANASAMBANTHAR THEVARAM ERANDAM THIRUMURAI (HARD BOUND)

திருஞானசம்பந்தர் தேவாரம் இரண்டாம் திருமுறை THIRUGNANASAMBANTHAR THEVARAM ERANDAM THIRUMURAI (HARD BOUND)

சிவனாரின் பதிகள்தோறும் சென்று பணிந்து, ‘நாவரசர்’,‘சம்பந்தர், ‘சுந்தரர்’ பாடிய தேவாரப் பதிகங்கள் முதல..

Rs. 300

சுந்தரர் தேவாரம் ஏழாம் திருமுறை SUNDARAR THEVARAM EZHAAM THIRUMURAI (HARD BOUND)

சுந்தரர் தேவாரம் ஏழாம் திருமுறை SUNDARAR THEVARAM EZHAAM THIRUMURAI (HARD BOUND)

பன்னிரு சைவத் திருமுறைகளில், முதல்ஏழு திருமுறைகள், தேவாரப் பதிகங்கள்! முதல்மூன்று (1,2,3) திருமுறைகள..

Rs. 300

Tags: KADAVULAIK KAANBOAM, கடவுளைக் காண்போம், KAMALA KANDASAMY, 978-81-949202-8-1, 9788194920281, A554