அன்பும் பரிவும் கொண்ட குடும்பமே உலகில்
மகிழ்ச்சி நிறைந்த குடும்பம். அன்புச்சூழலில் வளர்க்கப்
படும் குழந்தையே முழு ஆளுமை
பெற்று சமூக இணக்கம் கொண்டு வளரும். சிறந்த
குடிமகனாகவும் வளர்வான். எனவே வாழ்விற்கு மிகவும்
அடிப்படை அன்பே.
பெற்ற தாயை பணத்தால் வாங்க முடியாது. பாசத்தின்
விலை பாசமே. உறவின் விலை உறவே. நட்பின் விலை
நட்பே. அதுபோலவே,
அன்புக்கு விலை அன்பே. அன்பை நாம் பண்ட
மாற்றில் மட்டுமே வாங்க முடியும்.
உலகின் மிக உயர்ந்த அன்பு குறித்து பல்வேறு
மதவாதிகள், ஞானிகள், தத்துவவாதிகள், அறிஞர்கள் பல
பொன்மொழிகள் வாயிலாகச் சொல்லியுள்ளனர்.
அவை குறித்து ஒரே நூல் இதுவரை இல்லை.
அக்குறை போக்க எழுந்த அன்பின் வெளிப்பாடே
இந்நூல்
அன்பால் உயர்வோம் (அன்பு குறித்த ஆன்றோர் சிந்தனைகள்) ANBAAL VUYARVOAM
- Brand: ARUNA PUBLICATIONS
- Product Code: A540
- Availability: In Stock
-
Rs. 35
Related Products
நாலடியார் மூலமும் உரையும் NAALADIYAR MOOLAMUM URAIYUM
நாலடியார் பதினெண் கீழ்க்கணக்கு நூல் தொகுப்பைச் சேர்ந்த ஒரு தமிழ் நீதி நூல்.நீதிகளைக் கூறுவ..
Rs. 90
சிறுவர் சிறுமியர்க்கான நீதிக்கதைகள் SIRUVAR SIRUMIYARUKKAANA NEEDHI KADHAIGAL MULLAI PL MUTHAIAH 9789390989997
ஏன் கதைகளைப் படிக்கணும்?கதை கேட்பது என்றாலே குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை எல்லோருக்கும் ஓர் ஆசை. ..
Rs. 100
Tags: அன்பால் உயர்வோம் (அன்பு குறித்த ஆன்றோர் சிந்தனைகள்), ANBAAL VUYARVOAM, KAMALA KANDASAMY, 9788194736035