Online Purchase Minimum Order Value Should be Rs. 100/-

Free Shipping Charge for orders above Rs. 500/-

  • சிரிக்கத் தூண்டும் முல்லா கதைகள் SIRIKKATH THOONDUM MULLA KATHAIGAL

முல்லா நசுருத்தீன் 13ம் நூற்றாண்டில் சல்ஜூக் பேரரசில் வாழ்ந்த சூபி விகடன் ஆவார். இவர் தற்போதய துருக்கி நாட்டில் வாழ்திருக்கக் கூடும். இவர் மக்களிடையே மிகவும் புகழ் பெற்ற ஞானி. இவர் நகைச்சுவை மிக்க துணுக்குகளுக்கும் சிறுகதைகளுக்கும் புகழ் பெற்றவர். இவரின் கதைகள் துருக்கி மட்டும் அல்லாது இந்தியா, சீனா, உருசியா போன்ற நாடுகளிலும் புகழ் பெற்றது.

முல்லா நசுருத்தீன், சூபி ஞானிகளால் உருவாக்கப்பட்ட ஒரு கற்பனை கதாப்பாத்திரம் என்றும் கூறப்படுகிறது. சூபிகளுக்கு 'இதயத்தின் ஒற்றர்கள்', 'மனத்தின் இயக்கங்களை வேவு பார்ப்பவர்கள்' என்றும் ஒரு பொருளுண்டு.

Write a review

Please login or register to review

சிரிக்கத் தூண்டும் முல்லா கதைகள் SIRIKKATH THOONDUM MULLA KATHAIGAL

  • Rs. 55

Related Products

நவீன நீதிக் கதைகள் NAVEENA NEETHIK KATHAIGAL

நவீன நீதிக் கதைகள் NAVEENA NEETHIK KATHAIGAL

  சின்னஞ் சிறார்கள் தங்கள் மொழியறிவை வளர்த்துக் கொள்ளவும், வாழ்வை மேம்படுத்தவும் வழிகாட்டுபவ..

Rs. 40

நீதிக் கதைகள் NEETHIK KATHAIGAL
நீதி சொல்லும் கதைகள்
அறிவாளிக் கதைகள்-1 ARIVAALIK KATHAIKAL-1

அறிவாளிக் கதைகள்-1 ARIVAALIK KATHAIKAL-1

அறிவாளிக் கதைகள்-1..

Rs. 60

முட்டாள் மேதவிக்கதைகள்-1MUTTAAL METHAVI KATHAIKAL-1

முட்டாள் மேதவிக்கதைகள்-1MUTTAAL METHAVI KATHAIKAL-1

முட்டாள் மேதவிக்கதைகள்-1..

Rs. 60

விக்கிரமாதித்தன் கதைகள்,VIKRAMAADITHTHAN KATHAIGAL, Aru V Sivabharathi, 9789390989898

விக்கிரமாதித்தன் கதைகள்,VIKRAMAADITHTHAN KATHAIGAL, Aru V Sivabharathi, 9789390989898

பெரிய எழுத்தில், பெரிய புத்தமாக 1/4 வடிவம்: விக்கிரமாதித்தன் கதைகள்:நமது பாரத தேசத்தில் படிக்கப் பட..

Rs. 300

சிறுவர்க்கான  ஷேக்ஸ்பியர் கதைகள் பாகம் - 1, SIRUVARUKKAANA SHAKESPEARE KADHAIGAL – PART 1, KA. APPADURAIYAAR, 9789390989928

சிறுவர்க்கான ஷேக்ஸ்பியர் கதைகள் பாகம் - 1, SIRUVARUKKAANA SHAKESPEARE KADHAIGAL – PART 1, KA. APPADURAIYAAR, 9789390989928

”ஷேக்ஸ்பியர்” ஆங்கில இலக்கியத்தின் முடிசூடாச் சக்கரவர்த்தி. கவிஞர், நாடக ஆசிரியர், நடிகர் எனப் பன்மு..

Rs. 150

சிறுவர் சிறுமியர்க்கான  நீதிக்கதைகள் SIRUVAR SIRUMIYARUKKAANA NEEDHI KADHAIGAL MULLAI PL MUTHAIAH 9789390989997

சிறுவர் சிறுமியர்க்கான நீதிக்கதைகள் SIRUVAR SIRUMIYARUKKAANA NEEDHI KADHAIGAL MULLAI PL MUTHAIAH 9789390989997

ஏன் கதைகளைப் படிக்கணும்?கதை கேட்பது என்றாலே குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை எல்லோருக்கும் ஓர் ஆசை. ..

Rs. 100

Tags: சிரிக்கத் தூண்டும் முல்லா கதைகள் SIRIKKATH THOONDUM MULLA KATHAIGAL, MULLAH STORIES, 9788194736042, SIVARANJAN