ஒரு எழுத்தாளன் தனது காலத்திற்குப் பிறகும் தான் பேசப்பட வேண்டும் என்று விரும்புவான். அப்படி ஒரு விருப்பத்தின்பேரில் பார்த்தால் நாகபுராணம் மூலம் நான் பேசப்படக் கூடும். அந்த பாக்கியத்தை நாகர்கள் எனக்குத் தரட்டும்.
இந்நூலின் மூலம் நான் தங்களுக்கு சொல்லிக் கொள்ள விரும்புவது ஒன்றே ஒன்று தான்; யாரும் நாகங்களை அழிக்க வேண்டாமென கேட்டுக் கொள்கிறேன். நாகங்களை அழிப்பது சட்டப்படிக் குற்றமாகும். ஆன்மீக ரீதியாக, நாகங்களை அழித்தால் ‘நாக தோஷம்’ ஏற்பட்டு அவர்களின் வம்சமே அழிந்துவிடும் என்பதை மறக்க வேண்டாம்.
_பெண்ணாகடம் பா பிரதாப் நூலாசிரியர்
நாக புராணம் NAGA PURANAM PENNAGADAM PA PRATHAP
- Brand: ARUNA PUBLICATIONS
- Product Code: A584
- Availability: In Stock
-
Rs. 40
Related Products
ஸ்ரீ கூர்ம புராணம் வேணுசீனிவாசன் SRI KOORMA PURAANAM VENUSRINIVASAN
கூர்ம புராணம் என்பது 18 புராணங்களில் ஒன்று. கூர்மம் என்றால் ஆமை. மகாவிஷ்ணு ஆமையாகஅவதாரம் எடுத்து மந்..
Rs. 90
தங்கம் செய்யலாம் வாங்க_இது பரம சித்த ரகசியம் ஜெகாதா THANGAM SEYYALAAM VAANGA By JAGATHA 9789390989546
‘பொன்’ என்றால் உலகமே உற்று நோக்கும். அத்தகைய ஈர்ப்புச் சக்தி நிறைந்த உலோகம் தங்கம்மட்டும்தான்! தங்கத..
Rs. 175
ஸ்ரீ மார்க்கண்டேய புராணம் வேணு சீனிவாசன் SRI MAARKANDEYA PURAANAM 9789390989683
இது 9000 சுலோகங்களைக் கொண்டதாகச் சொல்லப்படுகிறது. இருந்தபோதிலும் தற்போது 6680சுலோகங்களே அச்சில் காணப..
Rs. 120
இராஜ யோகம் தரும் ஸ்ரீ இராஜராஜேஸ்வரி (அம்பிகையின் அருள் வடிவங்கள்),RAJA YOGAM THARUM SRI RAJA RAJESWARI,AADOOR R. VENKATESAN,9789390989805
இராஜராஜேஸ்வரி, பார்வதி, பரமேஸ்வரி, லலிதாம்பிகை, கௌரி, என்று சக்திக்கு பெயர்கள் உண்டு. இப்படி ம..
Rs. 120