Online Purchase Minimum Order Value Should be Rs. 100/-

Free Shipping Charge for orders above Rs. 500/-

  • வில்லங்கம் இல்லாமல் சொத்து வாங்குவது எப்படி? VILLANGAM ILLAAMAL SOTHTHU VAANGUVADHU EPPADI?

பொதுவாக சொந்த வீடு வாங்க வேண்டும் என்ற எண்ணம் எல்லோரிடமும் உள்ளது. இது நியாயமான ஆசைதான். வாடகை வீட்டில் பட்ட கஷ்டங்கள் அவர்களை இவ்வாறு சிந்திக்க வைக்கின்றது. நீங்கள் வாங்க நினைப்பது...1. காலி இடமா...? 2. கட்டிய வீடா...? 3. ஃப்ளாட்டா...? என்பதை முதலில் முடிவு செய்யுங்கள். கால் கிலோ கத்தரிக்காய் வாங்கவும், ஒரு முழம் பூ வாங்கவும், பேரம் பேசும் நாம், லட்சக்கணக்கில் பணத்தைப் போட்டு வாங்கும் சொத்துக்கு எந்த அளவுக்கு விசாரிக்க வேண்டும்? எனவே, சொத்து வாங்க/விற்க எண்ணுபவர்க்கு இந்த நூல் ஒரு பொக்கிஷமாக இருக்கும். 

Write a review

Please login or register to review

வில்லங்கம் இல்லாமல் சொத்து வாங்குவது எப்படி? VILLANGAM ILLAAMAL SOTHTHU VAANGUVADHU EPPADI?

  • Rs. 100


Related Products

என் நாடு என் மக்கள் எனது போராட்டம்,MEIN KAMPF,ENATHU PORATTAM

என் நாடு என் மக்கள் எனது போராட்டம்,MEIN KAMPF,ENATHU PORATTAM

என் நாடு என் மக்கள் எனது போராட்டம் MEIN KAMPF 9788385814679..

Rs. 250

உழைப்பவனுக்கும் உற்சாகம் UNTO THIS LOST By JOHN RUSKIN 9789387243415

உழைப்பவனுக்கும் உற்சாகம் UNTO THIS LOST By JOHN RUSKIN 9789387243415

உழைப்பவனுக்கும் உற்சாகம் UNTO THIS LOST By JOHN RUSKIN TAMIL TRANSLATIONஏழைகள் முதலில் தம் முன்..

Rs. 120

என்னைத் திற எண்ணம் அழகாகும் ENNATH THIRA ENNAM AZHAKAAGUM M. VINCENT AMALRAJ

என்னைத் திற எண்ணம் அழகாகும் ENNATH THIRA ENNAM AZHAKAAGUM M. VINCENT AMALRAJ

"அழகுஉலகிலுள்ள எல்லா சிபாரிசுக்கடிதங்களை விட மேலானது"- அரிஸ்டாட்டில்உலகு இறைவனின் கைவண்ண அழகு. இறைவன..

Rs. 250

Tags: வில்லங்கம் இல்லாமல் சொத்து வாங்குவது எப்படி? VILLANGAM ILLAAMAL SOTHTHU VAANGUVADHU EPPADI? 9789390989430