வைணவத்தின் ஆணிவேராக விளங்கும் ஆழ்வார்கள் தென்னிந்தியாவில் தோன்றினார்கள் என்பது நமக்குப்
பெருமை. அவர்கள் தீந்தமிழ் பாடல்களில் திருமால் பெருமைகளை பாசுரங்களாகக் கொடுத்திருக்கிறார்கள் என்பது கூடுதல் சிறப்பம்சம். ஆழ்வார்கள் பாடிய 4000 பாடல்கள் திவ்யப்பிரபந்தப் பாசுரங்கள் என்று எல்லோராலும் அன்று
முதல் இன்றுவரையில் போற்றப்படுகின்றன பாசுரங்களை மனமுருகி ஓதிவந்தால் பிரச்சனைகள் தீரும்,
நோய்கள் குணமாகும், தடைபட்ட திருமணங்கள் நடைபெறும், கடன் சுமை நீங்கும், செல்வ வளம் பெருகும். இவை
எல்லாவற்றுக்கும் மேலாக பிறவிப்பிணி தீரும் என்பது காலங்காலமாக வைணவர்களின் அசைக்கமுடியாத நம்பிக்கை. தினமும் ஒரு பாசுரம் படியுங்கள், திருமாலின் திருவருளைப் பெறுங்கள்.
தினம் ஒரு பாசுரம் படிக்கலாம் வாங்க DINAM ORU PAASURAM PADIKKALAAM VAANGA
- Brand: ARUNA PUBLICATIONS
- Product Code: A594
- Availability: In Stock
-
Rs. 250
Related Products
மூவர் தேவாரம் மூலம் முழுவதும் MOOVAR THEVAARAM MOOLAM(Hard Bound)
மூவர் தேவாரம் மூலம் முழுவதும் MOOVAR THEVAARAM MOOLAM..
Rs. 777
திருப்பாவை திருவெம்பாவை THIRUPPAVAI THIRUVEMPAVAI
திருப்பாவை திருவெம்பாவை THIRUPPAVAI THIRUVEMPAVAI ..
Rs. 15
திருவிளையாடற் புராணம் THIRUVILAIYAADAL PURAANAM
திருவிளையாடற் புராணம் ஆடக மதுரை அரசே போற்றி! கூடல் இலங்கு குருமணி போற்றி” என்று வாழ்த்துப்பாடிய..
Rs. 990
ஸ்ரீ கந்தர் சஷ்டிக் கவசங்கள் ஆறு படை வீடுகளுக்கும் உரியவை ஸ்ரீ திருச்செந்தூர் கவசம் உரையுடன் ஸ்ரீ சண்முகக் கவசம் உரையுடன் ஸ்ரீ கந்தர் அநுபூதி உரையுடன்SRI KANDHAR SASHTIK KAVASANGAL PULAVAR P.A. N ATES A PILLAI
தமிழ் நாட்டின் தனிப்பெருங்கடவுள் முருகன். அவன் என்றும் இளையனாகவும், அழகனாகவும், கடவுள் தன்மையோடும் ம..
Rs. 75
தந்தோந் தந்தோமென ஆடும் சிதம்பரம் தில்லை நடராஜர் (பொருள் விளக்கமும், தத்துவங்களும்) CHIDAMBARAM THILLAI NATARAJAR
சைவம் என்றால் கோயிலை குறிக்கும். கோயில் என்றால் அது சிதம்பரத்தைக் குறிக்கும். சிதம்பரத்தை தில்லை என்..
Rs. 120
ஸ்ரீ சாய் கிருஷ்ண ஸ்ரீமத் பாகவத லீலாம்ருதம் SRI SAIKRISHNA SRIMATH BHAGAVATHA LEELAAMRUTHAM
உலக உயிரினங்களின் பரிணாம வளர்ச்சி பற்றி விஞ்ஞானிகள் ஆராய்ச்சிகளைத் தொடங்குவதற்கு முன்பே, உயிரினங்களி..
Rs. 650
நல்லனவெல்லாம் தரும் திருவாரூர் மாவட்டத் திருக்கோயில்கள் THIRUVARUR MAAVATTATH THIRUKKOILGAL
‘திருவாரூரில் பிறக்க முக்தி’ என்றார்கள். ‘திரு ஆரூரில் பிறந்தார் எல்லோர்க்கும் அடியேன்’ என்றார் சுந்..
Rs. 95
மகாபாரதம் அறத்தின் குரல் - மகாபாரதக் கதை முழுவதும் நா. பார்த்தசாரதி
மிகப்பெரிய ஆலயம் ஒன்றில் நுழைந்து தரிசனத்தை முடித்துக் கொண்டு நிம்மதியோடும் சாந்தியோடும் வெளிவருகி..
Rs. 450
தெளிச்சேரி திருக்கோயில் (புத்த நந்தியின் தலையில் இடி விழுந்த வரலாற்றுத் தலம்),THELICHERY THIRUKKOIL,SELLOOR KANNAN,9789390989775
‘தெளிச்சேரி திருக்கோயில் ’ எனும் தலைப்பில் அமைந்த இந்நூலில், ‘நம் முன்னோர்களும் சிவ வழிபாடும்’, ‘சிவ..
Rs. 200
இந்து - சைவம் – வைணவம் ஓர் அறிமுகம், HINDU - SAIVAM - VAINAVAM - OR ARIMUGAM, Dr. P. ARUNACHALAM, 9789390989980
இந்த நூல் மூன்று நூல்களை உள்ளடக்கிய (இந்து மதம் ஓர் அறிமுகம்; சைவம் – ஓர் அறிமுகம்; வைணவம்- ஓர் அறிம..
Rs. 300
Tags: தினம் ஒரு பாசுரம் படிக்கலாம் வாங்க, DINAM ORU PAASURAM PADIKKALAAM VAANGA, VENU SRINIVASAN, 9789390989485