சுவாமி விவேகானந்தரின் தினம் ஒரு சிந்தனை’ என்னும் தலைப்பிலான இந்நூலில் பெருமளவில் ஆன்மிக சிந்தனைகளே இடம் பெற்றுள்ளன. சுவாமி விவேகானந்தர் சொற்பொழிவுகள், கட்டுரைகள், கடிதங்கள் வாயிலாக உலகிற்கு வழங்கிய அருளுரைகளிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட முந்நூற்று அறுபத்தைந்து சிந்தனைகள் இந்நூலில் இடம் பெற்றுள்ளன. ஆன்மிக சிந்தனைகளில் மனம் செலுத்தும் வாசகர்கள் பெறும் பயன் என்ன என்பதையும், உலகாயத சிந்தனைகளால்
விளையும் கேடுகளையும், சுவாமி விவேகானந்தர் அருளியிருப்பதைக் இந்நூலில் காண்க
சுவாமி விவேகானந்தரின் தினம் ஒரு சிந்தனை SWAMY VIVEKAANANDHARIN DHINAM ORU CHINDHANAI
- Brand: ARUNA PUBLICATIONS
- Product Code: A597
- Availability: In Stock
-
Rs. 300
Related Products
ஆங்கிலப் பழமொழிகளும் அதற்கு இணையான தமிழ் பழமொழிகளும் ENGLISH PROVERBS AND ITS EQUIVALENT TAMIL PROVERBS
SIZE : 12.5 x 18 cm..
Rs. 60
பழமொழிகளும் விளக்கங்களும் PAZHAMOZHIKALUM VILAKKANGALUM
ISBN : 978-81-905600-5-4 SIZE :12.5 x 18 cm..
Rs. 50
வாழ்க்கையை வளப்படுத்தும் பொன்மொழிகள் VAALKAIYAI VALAPPADUTHUM PONMOZHIGAL
SIZE : 18.5 x25 cm..
Rs. 30
திருக்கோளூர் பெண் பிள்ளை ரகசியம் THIRUKKOLUR PEN PILLAY RAGASYAM
திருக்கோளூர் பெண் பிள்ளை ரகசியம் THIRUKKOLUR PEN PILLAY RAGASYAM..
Rs. 55
ஸ்ரீ சாய் கிருஷ்ண ஸ்ரீமத் பாகவத லீலாம்ருதம் SRI SAIKRISHNA SRIMATH BHAGAVATHA LEELAAMRUTHAM
உலக உயிரினங்களின் பரிணாம வளர்ச்சி பற்றி விஞ்ஞானிகள் ஆராய்ச்சிகளைத் தொடங்குவதற்கு முன்பே, உயிரினங்களி..
Rs. 650
மகாபாரதம் அறத்தின் குரல் - மகாபாரதக் கதை முழுவதும் நா. பார்த்தசாரதி
மிகப்பெரிய ஆலயம் ஒன்றில் நுழைந்து தரிசனத்தை முடித்துக் கொண்டு நிம்மதியோடும் சாந்தியோடும் வெளிவருகி..
Rs. 450
இந்து - சைவம் – வைணவம் ஓர் அறிமுகம், HINDU - SAIVAM - VAINAVAM - OR ARIMUGAM, Dr. P. ARUNACHALAM, 9789390989980
இந்த நூல் மூன்று நூல்களை உள்ளடக்கிய (இந்து மதம் ஓர் அறிமுகம்; சைவம் – ஓர் அறிமுகம்; வைணவம்- ஓர் அறிம..
Rs. 300
Tags: சுவாமி விவேகானந்தரின் தினம் ஒரு சிந்தனை, SWAMY VIVEKAANANDHARIN DHINAM ORU CHINDHANAI, K SHANMUGAM, 9789390989676