காரைக்காலின் தொன்மை வரலாறு தொடங்கி இக்கால அரசியல் நிகழ்வுகள் வரை விரிவான செய்திகள் இந்த நூல் நமக்கு அளிக்கிறது. பல்லவர், சோழர் போன்ற பண்டைய மன்னர்களின் காரைக்கால் தொடர்பு, கல்வெட்டுச் சான்றுகள் கொண்டு விளக்கப்பட்டிருக்கிறது. காரைக்கால் பகுதியின் அரசியல், பொருளாதாரம் குறித்த செய்திகள் நூலில் முறையாக ஆய்வு செய்யப்பட்டு உள்ளன மக்கள் தலைவர்கள், மாணவத் தலைவர்கள், தொழிலாளத் தோழர்கள் எனக் காரைக்காலின் விடுதலைக்காக இன்னல்களை ஏற்றுக் கொண்ட பெருமக்களின் மாண்பு ஆசிரியர் வாயிலாக வெளிச்சம் பெறுகிறது
சீர்மல்கு காரைக்கால் SEERMALGU KARAIKAL K. GOVINDARAJAN
- Brand: ARUNA PUBLICATIONS
- Product Code: A614
- Availability: In Stock
-
Rs. 200
Related Products
மாணவர்களுக்கான பாரதியார் கவிதைகள் MAANAVARGALUKKAANA BHARATHIYAR KAVITHAIGAL
மாணவர்களுக்கான பாரதியார் கவிதைகள்மனதி லுறுதி வேண்டும்வாக்கினி லேயினிமை வேண்டும்நினைவு நல்லது வ..
Rs. 30
நேதாஜி படையில் காரைக்கால் தியாகிகள் NETAJI PADAIYIL KARAIKAL THIYAAGIKAL
காரைக்கால் பகுதியில் வாழ்ந்த விடுதலைப் போராட்டத் தியாகிகள் எனில் அவர்கள் பொதுவாக, பிரெஞ்சிந்திய விடு..
Rs. 200
கல்லும் சொல்லும் கதைகள் KALLUM SOLLUM KATHAIGAL 9789390989973
’’நாம் தொலைத்துவிட்ட, நம் நினைவிலிருந்து மறைந்து போன கலைகள், சிற்பங்கள், ஓவியங்கள் ,நினவுச் சின்னங்க..
Rs. 450
Tags: சீர்மல்கு காரைக்கால், SEERMALGU KARAIKAL, GOVINDARAJAN, 9789390989454