சைவம் என்றால் கோயிலை குறிக்கும். கோயில் என்றால் அது சிதம்பரத்தைக் குறிக்கும். சிதம்பரத்தை தில்லை என்றும் சொல்வதுண்டு. வரலாற்று சிறப்புமிக்க இத்தலத்தின் பிரசித்திப் பெற்ற கோயில்களை ஊர்ப் பெயருடன் சேர்த்து தில்லை நடராஜர் கோயில் என்றும், தில்லைக்காளி கோயில் என்றும் விளங்கி வருகிறது. இருப்பினும் “சிதம்பரம் தில்லை நடராஜர் கோயில்”, “சிதம்பரம் தில்லைக் காளியம்மன் கோயில்” என்று சொல்வது சாலப் பொருத்தமாக அமைகிறது. ஆடல் வல்லானின் அற்புதங்களில், அவரவர்கள் தெரிவித்ததையும், தெரிவிக்காமல் இருந்ததையும், சேகரித்து வருங்கால சந்ததியினர்கள் அறிந்து கொள்ளும் வகையில் எளிய தமிழ் உரையில் தொகுத்து வடிவமைக்கப்பட்டுள்ளது
தந்தோந் தந்தோமென ஆடும் சிதம்பரம் தில்லை நடராஜர் (பொருள் விளக்கமும், தத்துவங்களும்) CHIDAMBARAM THILLAI NATARAJAR
- Brand: ARUNA PUBLICATIONS
- Product Code: A618
- Availability: In Stock
-
Rs. 120
Related Products
Tags: சிதம்பரம் தில்லை நடராஜர், CHIDAMBARAM THILLAI NATARAJAR, AADOOR R VENKATESAN, 9789390989539