உலக உயிரினங்களின் பரிணாம வளர்ச்சி பற்றி விஞ்ஞானிகள் ஆராய்ச்சிகளைத் தொடங்குவதற்கு முன்பே, உயிரினங்களின் பரிணாம வளர்ச்சியையே கடவுளின் அவதாரங்களாக எடுத்துக் கூறியது ஸ்ரீமத் பாகவதம். மனிதனுக்கு மரண பயம் என்பதும், எதிர்காலக் கவலை என்பதும் ஏற்படாமலே இருந்திருந்தால், உலகத்திலுள்ள எந்தவொரு மதமும் நீடித்து, நிலைத்து, இன்றுள்ள நிலைக்கு வளர்ந்திருக்க முடியாது. அறிவின் அகம்பாவமும், மனதின் செருக்கும் அடங்கி, மரண பயம் ஏற்படும் நிலையில் மனிதன் தனக்கு பற்றுக்கோலாக, பாதுகாப்பாக இறைவன் திருவடிகளை நாடுகிறான். காரணம், மனிதன் மரணத்திற்கு மட்டுமே அஞ்சுகிறான். படைப்பவனையும், அழிப்பவனையும் விட்டுவிட்டு, உலகைக் காக்கும் கடவுளாகிய மகா விஷ்ணுவைப் பற்றியே சிந்தித்து, அவர் எப்படியெல்லாம் உயிரினங்களைக் காப்பாற்று கிறார் என்பதை விளக்குவதற்காகவே எழுந்த சிந்தனையின் விளைவாக உருவானதுதான் இந்த ஸ்ரீமத் பாகவதம்.
ஸ்ரீ சாய் கிருஷ்ண ஸ்ரீமத் பாகவத லீலாம்ருதம் SRI SAIKRISHNA SRIMATH BHAGAVATHA LEELAAMRUTHAM
- Brand: ARUNA PUBLICATIONS
- Product Code: A595
- Availability: In Stock
-
Rs. 650
Related Products
ஸ்ரீ கந்தர் சஷ்டி கவசம் ஸ்ரீ கந்த குரு கவசம் SRI KANDAR SASHTI KAVASAM SRI KANDA GURU KAVASAM
ஸ்ரீ கந்தர் சஷ்டி கவசம் ஸ்ரீ கந்த குரு கவசம் SRI KANDAR SASHTI KAVASAM SRI KANDA GURU KAVASAM..
Rs. 15
SRIMATH BHAGAVATHAM ஸ்ரீமத் பாகவதம்
SRIMATH BHAGAVATHAM ஸ்ரீமத் பாகவதம்உலக உயிரினங்களின் பரிணாம வளர்ச்சி பற்றிவிஞ்ஞானிகள் ஆராய்ச்சிகளைத்..
Rs. 230
தினம் ஒரு பாசுரம் படிக்கலாம் வாங்க DINAM ORU PAASURAM PADIKKALAAM VAANGA
வைணவத்தின் ஆணிவேராக விளங்கும் ஆழ்வார்கள் தென்னிந்தியாவில் தோன்றினார்கள் என்பது நமக்குப்பெருமை. அவர்க..
Rs. 250
சுவாமி விவேகானந்தரின் தினம் ஒரு சிந்தனை SWAMY VIVEKAANANDHARIN DHINAM ORU CHINDHANAI
சுவாமி விவேகானந்தரின் தினம் ஒரு சிந்தனை’ என்னும் தலைப்பிலான இந்நூலில் பெருமளவில் ஆன்மிக சிந்தனைகளே இ..
Rs. 300
மகாபாரதம் அறத்தின் குரல் - மகாபாரதக் கதை முழுவதும் நா. பார்த்தசாரதி
மிகப்பெரிய ஆலயம் ஒன்றில் நுழைந்து தரிசனத்தை முடித்துக் கொண்டு நிம்மதியோடும் சாந்தியோடும் வெளிவருகி..
Rs. 450
இந்து - சைவம் – வைணவம் ஓர் அறிமுகம், HINDU - SAIVAM - VAINAVAM - OR ARIMUGAM, Dr. P. ARUNACHALAM, 9789390989980
இந்த நூல் மூன்று நூல்களை உள்ளடக்கிய (இந்து மதம் ஓர் அறிமுகம்; சைவம் – ஓர் அறிமுகம்; வைணவம்- ஓர் அறிம..
Rs. 300
Tags: ஸ்ரீ சாய் கிருஷ்ண ஸ்ரீமத் பாகவத லீலாம்ருதம், SRI SAIKRISHNA SRIMATH BHAGAVATHA LEELAAMRUTHAM, 9789390989355, Sundari