‘திருவாரூரில் பிறக்க முக்தி’ என்றார்கள். ‘திரு ஆரூரில் பிறந்தார் எல்லோர்க்கும் அடியேன்’ என்றார் சுந்தரர். சுந்தரரின் தாயார் ‘இசை ஞானியார்’ என்பார் (இவர் 63 நாயன்மார்களுள் ஒருவர்) பிறந்ததும் திருவாரூரில். சங்கீத மும்மூர்த்திகள் பிறந்ததும் திருவாரூரில். சங்கீதத் துறையிலும், ஆன்மிகத் துறையிலும் எண்ணற்ற சான்றோர்களைப் பிறப்பித்த தலம் இது. திருவாரூர் மற்றும் சுற்றுவட்டாரக் கோயில்களைப் பற்றி ‘திருவாரூர் மாவட்டத் திருக்கோயில்கள்’ எனும் தலைப்பில் நூலாக்கித் தருகின்றோம். இதில் தேவாரத் தலங்கள் பல! பிரார்த்தித்தோர் குறைநீக்கி, நலம் நல்கும் திருத்தலங்கள் பற்பல உள்ளன.
நல்லனவெல்லாம் தரும் திருவாரூர் மாவட்டத் திருக்கோயில்கள் THIRUVARUR MAAVATTATH THIRUKKOILGAL
- Brand: ARUNA PUBLICATIONS
- Product Code: A568
- Availability: In Stock
-
Rs. 95
Related Products
திருவாசகம் மூலம் THIRUVASAGAM Moolam (Hard Bound)
திருவாசகம் மூலம் THIRUVASAGAM Moolam (Hard Bound)..
Rs. 130
அபிராமி அந்தாதி ABIRAMI ANTHATHI (POCKET SIZE)
அபிராமி அந்தாதி ABIRAMI ANTHATHI (POCKET SIZE)..
Rs. 15
தினம் ஒரு பாசுரம் படிக்கலாம் வாங்க DINAM ORU PAASURAM PADIKKALAAM VAANGA
வைணவத்தின் ஆணிவேராக விளங்கும் ஆழ்வார்கள் தென்னிந்தியாவில் தோன்றினார்கள் என்பது நமக்குப்பெருமை. அவர்க..
Rs. 250
இந்து - சைவம் – வைணவம் ஓர் அறிமுகம், HINDU - SAIVAM - VAINAVAM - OR ARIMUGAM, Dr. P. ARUNACHALAM, 9789390989980
இந்த நூல் மூன்று நூல்களை உள்ளடக்கிய (இந்து மதம் ஓர் அறிமுகம்; சைவம் – ஓர் அறிமுகம்; வைணவம்- ஓர் அறிம..
Rs. 300
Tags: நல்லனவெல்லாம் தரும் திருவாரூர் மாவட்டத் திருக்கோயில்கள், THIRUVARUR MAAVATTATH THIRUKKOILGAL, 9789390989126, Abayaambaal