உலகில் விளங்கும் சிவத்தலங்கள் எண்ணற்றவை; அத்தலங்களுள் முதன்மையானது திருவண்ணாமலை ஆகும். அதனால் அத்தலம் ‘தலேச்சுரம்’ என்றும், ‘சிவலோக நகரம்’ என்றும் அழைக்கப் பெறுகிறது.நினைத்தாலே முத்தி அளிக்கும் தலம் திருவண்ணாமலை என்றும் அருள்நூல்கள் உரைக்கின்றன. ஒருவர் பிறப்பதும் இறப்பதும் தொழுவதும் அவர் கையில் இல்லை. ஆனால் எத்தகையவர்களுக்கும் ‘நினைத்தல்’ என்பது எளிது. அதனால் நினைக்க முத்தி அளிக்கும் திருவண்ணாமலையே அனைத்துத் தலங்களை விடவும் சிறயத தலமாகும்.திருவண்ணாமலைத் திருத்தலத்துக்குத் தமிழில் இரண்டு தலபுராணங்கள் இருக்கின்றன. அவை (1) சைவ எல்லப்ப நாவலர் பாடிய அருணாசல புராணம், (2) சிதம்பரம் மறைஞான சம்பயத நாயனார் பாடிய அருணகிரிப் புராணம் என்பன.அருணாசல புராணமும் அருணகிரிப் புராணமும் பாடல் எண்ணிக்கையில் ஏறக்குறைய சம அளவிலான நூல்கள் என்றாலும், அருணகிரிப் புராணத்துக்கு உரை ஏதும் எழுதப் பெறவில்லை. மூலமாக மட்டும் ஒருமுறை இந்நூல் வெளியிடப் பெற்றுள்ளது. அதுவும் இப்பொழுது கிடைப்பதில்லை. நூலுக்கு உரை இருந்தால் அன்பர்கள் படித்துப் பயன்பெற உதவியாக இருக்கும் என்று மூலம் மற்றும் உரையுடன்இப்போது வெளியிடப் பெறுகிறது.
சிதம்பரம் மறைஞானசம்பந்தர் அருளிய அருணகிரிப் புராணம் ARUNAGIRIP PURAANAM (HARD BOUND)
- Brand: ARUNA PUBLICATIONS
- Product Code: A629
- Availability: In Stock
-
Rs. 300
Related Products
திருவாசகம் மூலம் THIRUVASAGAM Moolam (Hard Bound)
திருவாசகம் மூலம் THIRUVASAGAM Moolam (Hard Bound)..
Rs. 130
திருமந்திரம் மூலம் முழுவதும் THIRUMANDIRAM MOOLAM(Hard Bound)
திருமந்திரம் மூலம் முழுவதும் THIRUMANDIRAM MOOLAM..
Rs. 300
திருக்கோளூர் பெண் பிள்ளை ரகசியம் THIRUKKOLUR PEN PILLAY RAGASYAM
திருக்கோளூர் பெண் பிள்ளை ரகசியம் THIRUKKOLUR PEN PILLAY RAGASYAM..
Rs. 55
திருவிளையாடற் புராணம் THIRUVILAIYAADAL PURAANAM
திருவிளையாடற் புராணம் ஆடக மதுரை அரசே போற்றி! கூடல் இலங்கு குருமணி போற்றி” என்று வாழ்த்துப்பாடிய..
Rs. 990
திருஞானசம்பந்தர் தேவாரம் முதல் திருமுறை THIRUGNANASAMBANTHAR THEVARAM MUTHAL THIRUMURAI (HARD BOUND)
பன்னிரு திருமுறைகளில் ‘முதல் மூன்று திருமுறைகள்’‘சம்பந்தர் தேவாரமாகும்!’. இந்நூல், சம்பந்தர்தே..
Rs. 350
திருஞானசம்பந்தர் தேவாரம் இரண்டாம் திருமுறை THIRUGNANASAMBANTHAR THEVARAM ERANDAM THIRUMURAI (HARD BOUND)
சிவனாரின் பதிகள்தோறும் சென்று பணிந்து, ‘நாவரசர்’,‘சம்பந்தர், ‘சுந்தரர்’ பாடிய தேவாரப் பதிகங்கள் முதல..
Rs. 300
திருஞானசம்பந்தர் தேவாரம் மூன்றாம் திருமுறை THIRUGNANASAMBANTHAR THEVARAM MOONDRAM THIRUMURAI (HARD BOUND)
சைவத் திருமுறைகள் பன்னிரண்டில்,“முதல் மூன்று திருமுறைகள்”, “திருஞான சம்பந்தரின் தேவாரப் பதிகங் களாகு..
Rs. 400
திருநாவுக்கரசர் தேவாரம் நான்காம் திருமுறை THIRUNAVUKKARASAR THEVARAM NAANGAAM THIRUMURAI (HARD BOUND)
பன்னிரு சைவத் திருமுறைகளில், திருஞானசம்பந்தர்பாடிய தேவாரப் பதிகங்கள் முதல் மூன்று திருமுறைகளாகஉள்ளன...
Rs. 275
திருநாவுக்கரசர் தேவாரம் ஐந்தாம் திருமுறை THIRUNAVUKKARASAR THEVARAM AYINTHAAM THIRUMURAI (HARD BOUND)
பன்னாட்டவரும் பணிந்து போற்றும்கடவுளை, இந்நாட்டவர், ‘சிவனார்’ என்பர். ஒருசெயலைச் செய்யும் போதும், செய..
Rs. 250
திருநாவுக்கரசர் தேவாரம் ஆறாம் திருமுறை THIRUNAVUKKARASAR THEVARAM AARAAM THIRUMURAI (HARD BOUND)
பன்னிரு சைவத் திருமுறைகளில், முதல்ஏழு திருமுறைகள், தேவாரப் பதிகங்கள்! முதல்மூன்று (1,2,3) திருமுறைகள..
Rs. 300
சுந்தரர் தேவாரம் ஏழாம் திருமுறை SUNDARAR THEVARAM EZHAAM THIRUMURAI (HARD BOUND)
பன்னிரு சைவத் திருமுறைகளில், முதல்ஏழு திருமுறைகள், தேவாரப் பதிகங்கள்! முதல்மூன்று (1,2,3) திருமுறைகள..
Rs. 300
பட்டினத்தார் பாடல்கள் (மூலமும் எளிய உரையும் PATTINATHTHAAR PAADALGAL (MOOLAMUM ELIYA URAIYUM) hard bound
‘பட்டினத்தார் பாடல்கள் மூலமும் உரையும்’ - என்னும் தலைப்பில் அமைந்துள்ள இந்நூலுள் இரண்டாம் பட்டினத்தா..
Rs. 300
அருணகிரிநாதரின் திருப்புகழ் மூலமும் உரையும் பகுதி 1-6 ARUNAGIRINATHARIN THIRUPPUGAZH MOOLAMUM URAIYUM (PART1-6)
அருணகிரிநாதர் பாடியது திருப்புகழ். முருகன் அடியெடுத்துக் கொடுக்க பாடும் பாக்கியம் பெற்றவர் அருணகிரிந..
Rs. 2,200
புதுவித எண் கணிதம் - ஜெயராமன் Modern Numerology - JAYARAMAN
எண்கள் அதிர்வுகளோடு சம்பந்தப்பட்டவை. இந்தப் பிரபஞ்சம் முழுவதுமே அதிர்வுகளாலானது. ஆகவே, பிரபஞ்ச அதிர்..
Rs. 140
தங்கம் செய்யலாம் வாங்க_இது பரம சித்த ரகசியம் ஜெகாதா THANGAM SEYYALAAM VAANGA By JAGATHA 9789390989546
‘பொன்’ என்றால் உலகமே உற்று நோக்கும். அத்தகைய ஈர்ப்புச் சக்தி நிறைந்த உலோகம் தங்கம்மட்டும்தான்! தங்கத..
Rs. 175
இந்து - சைவம் – வைணவம் ஓர் அறிமுகம், HINDU - SAIVAM - VAINAVAM - OR ARIMUGAM, Dr. P. ARUNACHALAM, 9789390989980
இந்த நூல் மூன்று நூல்களை உள்ளடக்கிய (இந்து மதம் ஓர் அறிமுகம்; சைவம் – ஓர் அறிமுகம்; வைணவம்- ஓர் அறிம..
Rs. 300
Tags: சிதம்பரம் மறைஞானசம்பந்தர் அருளிய அருணகிரிப் புராணம், ARUNAGIRIP PURAANAM, (HARD BOUND), 9789390989782