நாம் எழுதும் கடிதத்தில் அல்லது கட்டுரையில் பிழைகள் காணப்பட்டால் அவற்றை எழுத்துப் பிழைகள் என்கிறோம். சமுதாயத்தில் கயமைக்குணம் பொதிந்த மனிதர்கள் காணப்பட்டால், அவர்களை “மனிதப் பிழைகள்” என்று அழைப்பதே பொருத்தமாக இருக்கும்! ஒரு சமுதாயத்தின் மூளையாக இருப்பவை கல்வி நிலையங்கள். அந்தக் கல்வி நிலையங்களை வழிநடத்துபவர்கள் ஆசிரியர்கள். இந்த ஆசிரியர்களிடம் பண்புச் சிதைவுகள் ஏற்படுமானால், ஒட்டு மொத்தச் சமுதாயமே சீரழிந்து விடும். இதை மனத்தில் கொண்டு எழுதப்பட்டதுதான் இந்த நாவல்.
மனிதப் பிழைகள்! (நாவல்) தி.வெ.ரா. MANITHAP PIZHAIKAL (NOVEL) THI.VE.RA.
- Brand: ARUNA PUBLICATIONS
- Product Code: A631
- Availability: In Stock
-
Rs. 300
Related Products
வாழ்வியல் துளிகள்_கனவுகளை நனவாக்கும் அனுபவ அலசல்கள் VAAZHVIYAL THULIGAL M. VINCENT AMALRAJ
அனுபவங்கள் கதைகளாக, நிகழ்வுகளாக, மதிப்பீடுகளாக அறியப்படும் போது உயிரோட்டமாகி மனதில் ஆழமாக வேரூன்றி ப..
Rs. 120
வாழ்வியல் நெறிகள் VAAZHVIYAL NERIGAL M. VINCENT AMALRAJ
அனுபவங்கள் கதைகளாக, நிகழ்வுகளாக, மதிப்பீடுகளாக அறியப்படும் போது உயிரோட்டமாகி மனதில் ஆழமாக வேரூன்றி ப..
Rs. 150
தென்பாண்டிச் சிங்கம் கலைஞர் மு. கருணாநிதி Thenpandi Singam by Kalaignar Mu. Karunanidhi 9788197544453
“நாட்டாரய்யா” என்று தமிழ் கூறும் நல்லுலகத்தினரால் அழைக்கப்பட்ட ந.மு. வேங்கடசாமி நாட்டார் அவர்கள் எழு..
Rs. 300
ரோமாபுரிப் பாண்டியன் கலைஞர் மு. கருணாநிதி ROMAPURI PANDIYAN by Kalaignar Mu. Karunanidhi 9788197544491
மாவீரன் பாம்பே - மாவீரர்களை மண்டியிட வைத்த சீசர் - சீசர் வளர்த்த சிங்கம் அந்தோணி - அந்தோணியை அடக்கிய..
Rs. 550
Tags: மனிதப் பிழைகள்! (நாவல்), தி.வெ.ரா., MANITHAP PIZHAIKAL (NOVEL), THI.VE.RA., 9789390989706