மிகப்பெரிய ஆலயம் ஒன்றில் நுழைந்து தரிசனத்தை முடித்துக் கொண்டு நிம்மதியோடும் சாந்தியோடும் வெளிவருகிற பக்தனைப்போலப் பத்துப் பருவங்களையும் நூற்றுக்கணக்கான சருக்கங்களையும் உடைய இந்த மகா காவியத்தில் நுழைந்து எத்தனையோ நல்லவர்களையும் கெட்டவர்களையும் நன்மை தீமை தெரியாதவர்களையும் சந்தித்துவிட்டு அமைதியோடு கீழே இறங்கி வருவோம். இப்போது நம்முடைய இதயத்தில் முரசு கொட்டுவதுபோல் முழங்கும் எண்ணம் யாது? தர்மத்துக்குத்தான் வெற்றி! சத்தியத்துக்குத்தான் வெற்றி! நேர்மைக்குத்தான் வெற்றி! நியாயத்துக்குத்தான் வெற்றி! இந்தஎண்ணம் நம் நெஞ்சமெங்கணும் இடைவிடாமல் முழங்கிக்கொண்டே இருக்கட்டும். ‘இந்தக் கட்டுக்கதைகளை எல்லாம் நம்பலாமா’ என்று யாரோ கேட்கும் குரல் ஒன்றும் நம் செவிகளில் விழுகிறது! நம்புவதில்தான் எல்லாம் இருக்கிறது! நம்பாததில் எதுவும் இல்லை. நல்லதைச் சொல்லுவது எதுவோ நல்லவர்களின் வெற்றியைக் கூறுவது எதுவோ அது நல்லது! அதை நாமும் நம்புவோம்; நம்பி வாழ்வோம்! நா. பார்த்தசாரதி
மகாபாரதம் அறத்தின் குரல் - மகாபாரதக் கதை முழுவதும் நா. பார்த்தசாரதி
- Brand: ARUNA PUBLICATIONS
- Product Code: A633
- Availability: In Stock
-
Rs. 450
Related Products
ஸ்போக்கன் இங்கிலிஷ், SPOKEN ENGLISH
ISBN : 978-81-903492-9-1 SIZE : 14 x 22 cm SPOKEN ENGLISH..
Rs. 100
SRIMATH BHAGAVATHAM ஸ்ரீமத் பாகவதம்
SRIMATH BHAGAVATHAM ஸ்ரீமத் பாகவதம்உலக உயிரினங்களின் பரிணாம வளர்ச்சி பற்றிவிஞ்ஞானிகள் ஆராய்ச்சிகளைத்..
Rs. 230
தினம் ஒரு பாசுரம் படிக்கலாம் வாங்க DINAM ORU PAASURAM PADIKKALAAM VAANGA
வைணவத்தின் ஆணிவேராக விளங்கும் ஆழ்வார்கள் தென்னிந்தியாவில் தோன்றினார்கள் என்பது நமக்குப்பெருமை. அவர்க..
Rs. 250
சுவாமி விவேகானந்தரின் தினம் ஒரு சிந்தனை SWAMY VIVEKAANANDHARIN DHINAM ORU CHINDHANAI
சுவாமி விவேகானந்தரின் தினம் ஒரு சிந்தனை’ என்னும் தலைப்பிலான இந்நூலில் பெருமளவில் ஆன்மிக சிந்தனைகளே இ..
Rs. 300
நோய்கள் தீர்க்கும் யோகாசனங்கள் NOIGAL THEERKKUM YOGAASANANGAL
சுவர் இருந்தால்தான் சித்திரம் எழுத முடியும் என்பது போல, நல்ல உடல்நலம் இருந்தால் நீண்ட காலம் வாழமுடிய..
Rs. 90
ஸ்ரீ சாய் கிருஷ்ண ஸ்ரீமத் பாகவத லீலாம்ருதம் SRI SAIKRISHNA SRIMATH BHAGAVATHA LEELAAMRUTHAM
உலக உயிரினங்களின் பரிணாம வளர்ச்சி பற்றி விஞ்ஞானிகள் ஆராய்ச்சிகளைத் தொடங்குவதற்கு முன்பே, உயிரினங்களி..
Rs. 650
இந்து - சைவம் – வைணவம் ஓர் அறிமுகம், HINDU - SAIVAM - VAINAVAM - OR ARIMUGAM, Dr. P. ARUNACHALAM, 9789390989980
இந்த நூல் மூன்று நூல்களை உள்ளடக்கிய (இந்து மதம் ஓர் அறிமுகம்; சைவம் – ஓர் அறிமுகம்; வைணவம்- ஓர் அறிம..
Rs. 300
அதுவும் இதுவும்-ஒரு பழைமைவாதியின் வாழ்வியல் சிந்தனைகள் செல்லூர் கண்ணன் ATHUVUM ITHUVUM SELLOOR KANNAN 9789349798472
இந்தியா கிராமங்கள் நிறைந்த நாடு. விவசாயமே இந்தியாவின்உயிர்நாடி என்று தேசத்தலைவர்கள் முழங்கிய காலம் இ..
Rs. 250
Tags: மகாபாரதம் அறத்தின் குரல், மகாபாரதக் கதை முழுவதும், நா. பார்த்தசாரதி, 9789390989904