Online Purchase Minimum Order Value Should be Rs. 100/-

Free Shipping Charge for orders above Rs. 500/-

மனித வாழ்க்கையின் வளர்ச்சிப் பருவ நிலைகள், களவியலில் தொடங்கி கர்ப்பத்தில் ஆரம்பித்து, குழந்தைப் பருவம், பாலபருவம், பள்ளிப்பருவம், காதற்பருவம், குடும்பப்பருவம், தளர்ச்சிப்பருவம், மூப்புப்பருவம் என இறுதியில் இறப்பை நோக்கி பல்வேறு பரிணாம நிலைகளைக் கொண்டிருக்கிறது. வளரிளம் பருவம் மட்டுமின்றி அனைத்துப் பருவங்களிலும் கருவானது முதல் கடைசி காலம் வரையிலும் மனிதர்களுக்கு ஆரோக்கியம் என்பது முதன்மையாகிறது. ஆரோக்கியமும் ஆரோக்கியத்திற்கான ஆலோசனைகளும் சித்த மருத்துவத்தில் கொட்டிக் கிடக்கின்றன. கதிரவனின் ஒளிக்கற்றைகள் புக முடியாத மலைகளிலும் குகைகளிலும் கானகங்களிலும் வாழ்ந்திருந்த சித்தர்கள் மனிதகுல ஆரோக்கியத்துக்கு பெரும் பங்கு ஆற்றியுள்ளனர். நஞ்சையும் மருந்தாக்குவது சித்த மருத்துவத்தின் அற்புதங்களில் ஒன்று. நோய் வராமல் காக்கவும், வந்த நோயை தீர்க்கவும், உடலில் குறையும் சத்துகளை மீட்டெடுக்கவும் எண்ணற்ற ஆலோசனைகளைக் கூறுகிறது சித்த மருத்துவம்

Write a review

Please login or register to review

கருவிலிருந்து கடைசி வரை சிலிர்ப்பூட்டும் சித்த மருத்துவம் - ஜெகாதா

  • Rs. 190


Related Products

தமிழ் மருந்துகள் TAMIL MARUNTHUGAL
நோய் தீர்க்கும் மலர்கள்
சித்தர்கள் வரலாறு SIDHARGAL VARALARU
நோய்கள் தீர்க்கும் யோகாசனங்கள் NOIGAL THEERKKUM YOGAASANANGAL

நோய்கள் தீர்க்கும் யோகாசனங்கள் NOIGAL THEERKKUM YOGAASANANGAL

சுவர் இருந்தால்தான் சித்திரம் எழுத முடியும் என்பது போல, நல்ல உடல்நலம் இருந்தால் நீண்ட காலம் வாழமுடிய..

Rs. 90

சித்தர்களின் மூலிகைக் குடிநீர் மருத்துவம் SIDDHARGALIN MOOLIGAIK KUDINEER MARUTHTHUVAM V TAMIZHZHAGAN

சித்தர்களின் மூலிகைக் குடிநீர் மருத்துவம் SIDDHARGALIN MOOLIGAIK KUDINEER MARUTHTHUVAM V TAMIZHZHAGAN

தசை, நரம்பு, ரத்தம், எலும்பு, தோல் இவை மட்டுமே மனிதரில்லை. உடல், உயிர், மனம் ஆகிய கூட்டு ஆக்கமே மனித..

Rs. 275

Tags: கருவிலிருந்து கடைசி வரை சிலிர்ப்பூட்டும் சித்த மருத்துவம், ஜெகாதா, 9789390989713