Online Purchase Minimum Order Value Should be Rs. 100/-

Free Shipping Charge for orders above Rs. 500/-

நம்மை நாமே வெல்வது என்பது நம்முடைய உணர்ச்சிகளை வெல்வது மட்டுமே.  ஒரு வேலையை ஈடுபாட்டுடன்  தொடர்ந்து செய்து கொண்டே இருக்கும்போது நடுவில் தொய்வு வந்தால் அந்தத் தொய்வினை அகற்ற என்ன செய்ய வேண்டும்  என்று சரியாக அறிந்து அதற்கு ஏற்ற வினைகளை ஆற்ற வேண்டும்.  அப்படி ஆற்றும் போது நாம் நினைத்த உலகை அடைய  முடியும். தாங்கள் செய்யும் எந்த ஒரு செயலையும்  தொடர்ந்து துணிந்து  முழு மனதுடனும் ஈடுபாட்டுடனும் செய்து வெற்றியுடன் முடிக்க வேண்டும் என்பதை வலியுறுத்துவதே இந்நூலின் நோக்கம்.  அந்த முயற்சியில்  மற்றவர்களுக்கு கிடைக்கும் வெற்றிதான் இந்த புத்தகத்தின் வெற்றி. இங்கு சொல்லப்பட்டுள்ள சில கருத்துகளில் இருந்து நீங்கள் வேறுபடலாம், மாறுபடலாம்.  அது உங்கள் முழு உரிமை. நாம் வாழும் இந்த உலகம் மிகப்பெரியது. அனைவருக்குமான வாய்ப்புகள் இங்கே கொட்டிக்கிடக்கிறது. வாய்ப்பை நாம் தான் சரியாகப் பயன்படுத்தி நமக்கான உலகை நாம் வென்றெடுக்க வேண்டும். அதற்கு உங்களை நீங்களே தயார்படுத்திக் கொள்ள என்ன செய்ய வேண்டும்  என்ற சிந்தனை ஓட்டத்தின் விளைவே இந்தப் புத்தகம்

Write a review

Please login or register to review

உலகை வெல்ல உன்னை வெல் நா. ஹரிராமகிருஷ்ணன் ULAGAI VELLA UNNAI VEL N. HARIRAMAKRISHNAN

  • Rs. 100


Related Products

உன் கைக்குள் வானம் UN KAIKKUL VAANAM
சாதனைகள் சாத்தியமே SAATHANAIGAL SAATHIYAMAE

சாதனைகள் சாத்தியமே SAATHANAIGAL SAATHIYAMAE

சாதனைகள் சாத்தியமே SAATHANAIGAL SAATHIYAMAE..

Rs. 60

வாழ்க்கையில் வெற்றி பெற VAALKAIYIL VETRI PERA

வாழ்க்கையில் வெற்றி பெற VAALKAIYIL VETRI PERA

வாழ்க்கையில் வெற்றி பெற VAALKAIYIL VETRI PERA..

Rs. 60

மன நலமே மாமருந்து MANA NALAMAE MAAMARUNTHU M. VINCENT AMALRAJ

மன நலமே மாமருந்து MANA NALAMAE MAAMARUNTHU M. VINCENT AMALRAJ

மன நலமே மாமருந்து MANA NALAMAE MAAMARUNTHU M. VINCENT AMALRAJ..

Rs. 175

என்னைத் திற எண்ணம் அழகாகும் ENNATH THIRA ENNAM AZHAKAAGUM M. VINCENT AMALRAJ

என்னைத் திற எண்ணம் அழகாகும் ENNATH THIRA ENNAM AZHAKAAGUM M. VINCENT AMALRAJ

"அழகுஉலகிலுள்ள எல்லா சிபாரிசுக்கடிதங்களை விட மேலானது"- அரிஸ்டாட்டில்உலகு இறைவனின் கைவண்ண அழகு. இறைவன..

Rs. 250

உன் வாழ்க்கை உன் கையில் VUN VAAZHKKAI VUN KAIYIL உன் வாழ்க்கை உன் கையில்

உன் வாழ்க்கை உன் கையில் VUN VAAZHKKAI VUN KAIYIL உன் வாழ்க்கை உன் கையில்

சிறுவர்களுக்கான சிறந்தசுய முன்னேற்றச் சிந்தனைகள்.எல்லாம் சொல்லும் நல்லதோர் நூல்.சிறுவர்கள் படிக்க வே..

Rs. 50

வாழ்வியல் துளிகள்_கனவுகளை நனவாக்கும் அனுபவ அலசல்கள் VAAZHVIYAL THULIGAL  M. VINCENT AMALRAJ

வாழ்வியல் துளிகள்_கனவுகளை நனவாக்கும் அனுபவ அலசல்கள் VAAZHVIYAL THULIGAL M. VINCENT AMALRAJ

அனுபவங்கள் கதைகளாக, நிகழ்வுகளாக, மதிப்பீடுகளாக அறியப்படும் போது உயிரோட்டமாகி மனதில் ஆழமாக வேரூன்றி ப..

Rs. 120

வாழ்வியல் நெறிகள் VAAZHVIYAL NERIGAL M. VINCENT AMALRAJ

வாழ்வியல் நெறிகள் VAAZHVIYAL NERIGAL M. VINCENT AMALRAJ

அனுபவங்கள் கதைகளாக, நிகழ்வுகளாக, மதிப்பீடுகளாக அறியப்படும் போது உயிரோட்டமாகி மனதில் ஆழமாக வேரூன்றி ப..

Rs. 150

Tags: உலகை வெல்ல உன்னை வெல், நா. ஹரிராமகிருஷ்ணன், ULAGAI VELLA UNNAI VEL, N. HARIRAMAKRISHNAN, 9789390989867