கூர்ம புராணம் என்பது 18 புராணங்களில் ஒன்று. கூர்மம் என்றால் ஆமை. மகாவிஷ்ணு ஆமையாக
அவதாரம் எடுத்து மந்திர மலை கடலுக்குள் மூழ்கி விடாமல் காத்தார். அந்த வகையில் ஆமை வடிவம் பற்றிய இந்த வரலாறு கூர்ம புராணம் எனப்படுகிறது. இந்த புராணம் ஒரு தாமசிக புராணம் ஆகும். இது
யோகத்தைப் பற்றிய கருத்துகளை தெரிவிக்கிறது. மேலும் புராண இலக்கணத்தில் சொல்லப்பட்டுள்ள ஐந்து இயல்களும் இந்த நூலில் இருப்பதால் இது மகாபுராணம் என்ற பெயரையும் பெறுகிறது. இந்த கூர்ம புராணத்தின் ஒரு பகுதியாக ஈஸ்வர கீதை இருக்கிறது. 18 புராணங்களின் பட்டியலில் இந்தப் புராணத்திற்கு
தனி இடம் உண்டு. இதில் 17,000 ஸ்லோகங்கள் இருப்பதாக சொல்லப்படுகிறது.
ஸ்ரீ கூர்ம புராணம் வேணுசீனிவாசன் SRI KOORMA PURAANAM VENUSRINIVASAN
- Brand: ARUNA PUBLICATIONS
- Product Code: A623
- Availability: In Stock
-
Rs. 90
Related Products
திருவாசகம் மூலம் THIRUVASAGAM Moolam (Hard Bound)
திருவாசகம் மூலம் THIRUVASAGAM Moolam (Hard Bound)..
Rs. 130
நாக புராணம் NAGA PURANAM PENNAGADAM PA PRATHAP
ஒரு எழுத்தாளன் தனது காலத்திற்குப் பிறகும் தான் பேசப்பட வேண்டும் என்று விரும்புவான். அப்படி ஒரு விருப..
Rs. 40
ஸ்ரீ மார்க்கண்டேய புராணம் வேணு சீனிவாசன் SRI MAARKANDEYA PURAANAM 9789390989683
இது 9000 சுலோகங்களைக் கொண்டதாகச் சொல்லப்படுகிறது. இருந்தபோதிலும் தற்போது 6680சுலோகங்களே அச்சில் காணப..
Rs. 120
Tags: ஸ்ரீ கூர்ம புராணம், வேணுசீனிவாசன், SRI KOORMA PURAANAM, VENUSRINIVASAN, 9789390989799