கிரேக்க தத்துவஞானி அரிஸ்டாட்டில் மேற்கத்திய மெய்யியலின் மிக முதன்மையான சிருஷ்டிகர்த்தாவாக அறியப்படுகிறார். நியூட்டனின் இயற்பியல் கோட்பாடுகள் அரிஸ்டாட்டிலின் கோட்பாட்டின் ஒரு நீட்சியாகவே கருதப்படுகிறது. அரிஸ்டாட்டிலின் எழுத்துகளில் மையமாக விளங்கிய இயற்பியல், கவிதை, நாடகம், இசை, தர்க்கம், சொல்லாட்சி, மொழியியல், அரசியல், ஒழுக்கவியல், உயிரியல், விலங்கியல் கருத்துகள் இன்றளவு புவிக்கோளத்தின் ஆதாரமாக சுழன்று கொண்டிருக்கின்றன என்றால் மிகையில்லை
அரிஸ்டாட்டில் அறிவு உலகத்தின் ஆரம்பக்குரல் திருமலை விசாகன் அரிஸ்டாட்டில் ARISTOTLE THIRUMALAI VISAAGAN 9789390989614
- Brand: ARUNA PUBLICATIONS
- Product Code: A622
- Availability: In Stock
-
Rs. 55
Related Products
MAHATHMA GANDHI Biograohy of a Historical Era
MAHATHMA GANDHI Biograohy of a Historical Era..
Rs. 70
எம்.ஜி.ஆர் இளமைக்கால போராட்டங்கள் MGR ILAMAIKKAALA PORATTANGAL
M.G.R எம்.ஜி.ஆர் இளமைக்கால போராட்டங்கள் MGR ILAMAIKKAALA PORATTANGAL ..
Rs. 35
Tags: அரிஸ்டாட்டில், அறிவு உலகத்தின் ஆரம்பக்குரல், திருமலை விசாகன், ARISTOTLE, THIRUMALAI VISAAGAN, 9789390989614