‘பொன்’ என்றால் உலகமே உற்று நோக்கும். அத்தகைய ஈர்ப்புச் சக்தி நிறைந்த உலோகம் தங்கம்
மட்டும்தான்! தங்கத்துக்காக நடக்கும் நல்லவை, கெட்டவை அன்று தொடங்கி இன்று வரை அதே நிலைமைதான். அப்படியொரு மகத்தான ஆயுதமாக தங்கம் விளங்குகிறது என்பது உலகறிந்த உண்மை. இந்நூல் சித்தர்கள் நோக்கில் தங்கம் எனும் உலோகத்தை அவர்கள் எப்படி எப்படியெல்லாம் உருவாக்க முனைந்தார்கள் என்பதைக் கொண்டு நூலாசிரியர் ‘தங்கம் செய்யலாம் வாங்க’ என்னும் இந்நூலை உருவாக்கி உள்ளார்.
தங்கம் செய்யலாம் வாங்க_இது பரம சித்த ரகசியம் ஜெகாதா THANGAM SEYYALAAM VAANGA By JAGATHA 9789390989546
- Brand: ARUNA PUBLICATIONS
- Product Code: A620
- Availability: In Stock
-
Rs. 175
Related Products
சித்தர்கள் சொன்ன சித்தா வைத்திய குறிப்புகள் SIDHARGAL SONNA SIDHA VAITHYA KURIPPUGAL
SIZE:12.8 X18 cm..
Rs. 50
நாக புராணம் NAGA PURANAM PENNAGADAM PA PRATHAP
ஒரு எழுத்தாளன் தனது காலத்திற்குப் பிறகும் தான் பேசப்பட வேண்டும் என்று விரும்புவான். அப்படி ஒரு விருப..
Rs. 40
பட்டினத்தார் பாடல்கள் (மூலமும் எளிய உரையும் PATTINATHTHAAR PAADALGAL (MOOLAMUM ELIYA URAIYUM) hard bound
‘பட்டினத்தார் பாடல்கள் மூலமும் உரையும்’ - என்னும் தலைப்பில் அமைந்துள்ள இந்நூலுள் இரண்டாம் பட்டினத்தா..
Rs. 300
சித்தர்களின் மூலிகைக் குடிநீர் மருத்துவம் SIDDHARGALIN MOOLIGAIK KUDINEER MARUTHTHUVAM V TAMIZHZHAGAN
தசை, நரம்பு, ரத்தம், எலும்பு, தோல் இவை மட்டுமே மனிதரில்லை. உடல், உயிர், மனம் ஆகிய கூட்டு ஆக்கமே மனித..
Rs. 275
ஸ்ரீ கந்தர் சஷ்டிக் கவசங்கள் ஆறு படை வீடுகளுக்கும் உரியவை ஸ்ரீ திருச்செந்தூர் கவசம் உரையுடன் ஸ்ரீ சண்முகக் கவசம் உரையுடன் ஸ்ரீ கந்தர் அநுபூதி உரையுடன்SRI KANDHAR SASHTIK KAVASANGAL PULAVAR P.A. N ATES A PILLAI
தமிழ் நாட்டின் தனிப்பெருங்கடவுள் முருகன். அவன் என்றும் இளையனாகவும், அழகனாகவும், கடவுள் தன்மையோடும் ம..
Rs. 75
சிதம்பரம் மறைஞானசம்பந்தர் அருளிய அருணகிரிப் புராணம் ARUNAGIRIP PURAANAM (HARD BOUND)
உலகில் விளங்கும் சிவத்தலங்கள் எண்ணற்றவை; அத்தலங்களுள் முதன்மையானது திருவண்ணாமலை ஆகும். அதனால் அத்தல..
Rs. 300
Tags: தங்கம் செய்யலாம் வாங்க_இது பரம சித்த ரகசியம், ஜெகாதா, THANGAM SEYYALAAM VAANGA, By JAGATHA, 9789390989546