'மனித நேயம்’ என்பது பிறரை வாழ வைத்து தாமும் வாழ்வதே. “ஈயென இரத்தல் இழிந்ததன்று” “உண்டி கொடுத்தோரே உயிர் கொடுத்தோர்” “பகுத்துண்டு பல்லுயிர் ஓம்புதல்” “யாவருக்கும் உண்ணும்போது ஒரு கைப்பிடி” “வாடிய பயிரைக் கண்டபோதெல்லாம் வாடினேன்” “காக்கை-குருவி எங்கள் சாதி” “எல்லோரும் எல்லாமும் பெறவேண்டும் இங்கு இல்லாமை இல்லாத நிலை வேண்டும்” என்ற பாடல் வரிகளின் மூலம் வள்ளலாரின் அருட்திறமும், பிற உயிர்களையும் தம் உயிர்போல் கருதும் பாரதியின் மனிதநேயப் பண்பும், எல்லா மக்களும் எல்லா நலமும் பெற்று வாழவேண்டும் என்ற கவிஞர் கண்ணதாசனின் பொதுவுடைமைச் சிந்தனையும் மனித நேய மாண்பிற்குச் சிறந்த உதாரணங்கள். தம்மைப் போலவே மற்ற மனிதர்களையும் சமமாகப் பார்த்து சாதி, மதம், இனம், மொழி, கலாச்சாரம், பண்பாடு, பாரம்பரியம் என எவ்வித வேறுபாடுகளின்றி மக்களாகப் பிறந்த அனைவரையும் உயர்வு-தாழ்வு இன்றி சகோதர மனப்பான்மையுடன் அன்பு காட்டுவோம்.
மலர வேண்டும் மனிதநேயம் கல்பட்டு க.தாமோதரன் MALARA VAENDUM MANIDHANAEYAM By KALPATTU K. DHAMODHARAN 9789390989881
- Brand: ARUNA PUBLICATIONS
- Product Code: A626
- Availability: In Stock
-
Rs. 70
Related Products
வாழ்க்கையை வளப்படுத்தும் பொன்மொழிகள் VAALKAIYAI VALAPPADUTHUM PONMOZHIGAL
SIZE : 18.5 x25 cm..
Rs. 30
நாட்டுப்புற கும்மி,தாலாட்டு மற்றும் சிறுவர் பாடல்கள்
நாட்டுப்புற கும்மி,தாலாட்டு மற்றும் சிறுவர் பாடல்கள்..
Rs. 50
வாழ்வியல் நெறிகள் VAAZHVIYAL NERIGAL M. VINCENT AMALRAJ
அனுபவங்கள் கதைகளாக, நிகழ்வுகளாக, மதிப்பீடுகளாக அறியப்படும் போது உயிரோட்டமாகி மனதில் ஆழமாக வேரூன்றி ப..
Rs. 150
தென்பாண்டிச் சிங்கம் கலைஞர் மு. கருணாநிதி Thenpandi Singam by Kalaignar Mu. Karunanidhi 9788197544453
“நாட்டாரய்யா” என்று தமிழ் கூறும் நல்லுலகத்தினரால் அழைக்கப்பட்ட ந.மு. வேங்கடசாமி நாட்டார் அவர்கள் எழு..
Rs. 300
Tags: மலர வேண்டும் மனிதநேயம், கல்பட்டு க.தாமோதரன், MALARA VAENDUM MANIDHANAEYAM, By KALPATTU K. DHAMODHARAN, 9789390989881