Online Purchase Minimum Order Value Should be Rs. 100/-

Free Shipping Charge for orders above Rs. 500/-

வட இந்தியாவில் தோன்றிய ஞானிகளையும், உலக அளவில் வலம் வந்த சிந்தனையாளர்களையும் தெரிந்து கொண்ட தமிழன், தமிழ்நாட்டில் உதித்த வள்ளலாரை முழுமையாக உணர்ந்து கொள்ளவில்லை!வள்ளலார் பிறந்து இருநூறு ஆண்டுகள் நிறைந்துவிட்டன.திருவருட்பிரகாச வள்ளலார் எனப் பின்னாளில் புகழப்பட்ட இராமலிங்கர் வடலூரிலிருந்து கிட்டத்தட்ட ஏழு மைல் தொலைவிலுள்ள மருதூரில் தோன்றினார். இவ்வூர் தென்னார்க்காடு மாவட்டம் - சிதம்பரம் வட்டத்தைச் சேர்ந்தது.

Write a review

Please login or register to review

திருவருட்பிரகாச வள்ளல்-யார்? தி.வெ.ரா. THIRUVARUTPRAKASA VALLAL-YAAR? By THI.VE.RA. 9789390989942

  • Rs. 50


Related Products

Tags: திருவருட்பிரகாச வள்ளல்-யார்? தி.வெ.ரா., THIRUVARUTPRAKASA VALLAL-YAAR?, By THI.VE.RA., 9789390989942