இந்தப் புத்தகம் மூலம் தொழிற்கல்வி பயில்வோர், தொழிற்சாலைகளில் பணிபுரிவோர், பொது மக்கள் எல்லோரும் தீ உண்டாவதைத் தடுத்து தீயிலிருந்து நம்மை எப்படி பாதுகாத்துக் கொள்ளலாம் என்பதை நன்றாகத் தெரிந்து கொள்ள முடியும். ஒவ்வொரு தலைப்பிலும் எளிதாக, நாமே புரிந்து கொள்ளும்படி, தேவையான படங்களுடன் கொடுத்துள்ளார். அதேசமயம் எல்லா விஷயங்களும் தன்னடக்கியதாக இருக்கிறது என்று கூற முடியாது. இது ‘தீ’ குறித்த ஒரு பொதுவான அறிவைத் தெளிவுபடுத்துவதற்காக எடுத்துக்கொண்ட முயற்சி
தீயிலிருந்து பாதுகாப்பு (FIRE SAFETY) N. SUBRAMONIA PILLAI 9789390989959
- Brand: ARUNA PUBLICATIONS
- Product Code: A625
- Availability: In Stock
-
Rs. 100
Related Products
தொழிலகங்களில் பாதுகாப்பு-INDUSTRIAL SAFETY,9789385814518
தொழிலகங்களில் பாதுகாப்பு-INDUSTRIAL SAFETYதிரு. என். சுப்பிரமணிய பிள்ளை தொழிலகப் பாதுகாப்பில் சுமார்..
Rs. 100
நோய்கள் தீர்க்கும் யோகாசனங்கள் NOIGAL THEERKKUM YOGAASANANGAL
சுவர் இருந்தால்தான் சித்திரம் எழுத முடியும் என்பது போல, நல்ல உடல்நலம் இருந்தால் நீண்ட காலம் வாழமுடிய..
Rs. 90
Tags: தீயிலிருந்து பாதுகாப்பு, FIRE SAFETY, N. SUBRAMONIA PILLAI, 9789390989959