இது 9000 சுலோகங்களைக் கொண்டதாகச் சொல்லப்படுகிறது. இருந்தபோதிலும் தற்போது 6680
சுலோகங்களே அச்சில் காணப்படுகின்றன. இந்த நூலில் 134 அத்தியாயங்கள் உள்ளன. மார்க்கண்டேயர் தனது சீடனாகிய க்ரௌஷ்டி என்பவனுக்கு இந்த புராணத்தை உபதேசித்தார். அவரது பெயரால் இது ‘மார்க்கண்டேய புராணம்’ என்ற பெயரைப் பெற்றது. மார்க்கண்டேய புராணத்தில் மார்க்கண்டேயருடைய சரித்திரம் காணப்படவில்லை என்பது ஆச்சரியமான உண்மை. ஆகவே நான் நூலின் முன்னே மார்க்கண்டேயருடைய சரித்திரத்தை எழுதி சேர்த்திருக்கிறேன். இதில் பதினான்கு மந்வந்தரங்களைப் பற்றிய சரித்திரமே விரிவாகச் சொல்லப்பட்டுள்ளது. 78 முதல் 90 வரையிலான பதின்மூன்று அத்தியாயங்கள் ஸ்ரீதேவி மகாத்மியத்தைப் பற்றித் தெரிவிக்கிறது. மந்வந்தரங்களைப் பற்றிய சரித்திரத்தை இதில்சுருக்கமாகக் கொடுத்திருக்கிறேன். அதைப் படிப்பதால் அடையும் பலன்களும் தரப்பட்டுள்ளன. படித்துப் பயன்பெறவும்.
ஸ்ரீ மார்க்கண்டேய புராணம் வேணு சீனிவாசன் SRI MAARKANDEYA PURAANAM 9789390989683
- Brand: ARUNA PUBLICATIONS
- Product Code: A635
- Availability: In Stock
-
Rs. 120
Related Products
நாக புராணம் NAGA PURANAM PENNAGADAM PA PRATHAP
ஒரு எழுத்தாளன் தனது காலத்திற்குப் பிறகும் தான் பேசப்பட வேண்டும் என்று விரும்புவான். அப்படி ஒரு விருப..
Rs. 40
அரிச்சந்திர புராணம் சத்தியம் காத்த உத்தமன் சரிதம் ARICHCHANDRA PURAANAM
‘அரிச்சந்திர புராணம்’ என்னும் இந் நூலை தமிழில் விருத்தப் பாடல்கள் வடிவத்தில் இயற்றியவர் ‘நல்லூர் வீர..
Rs. 55
ஸ்ரீ கூர்ம புராணம் வேணுசீனிவாசன் SRI KOORMA PURAANAM VENUSRINIVASAN
கூர்ம புராணம் என்பது 18 புராணங்களில் ஒன்று. கூர்மம் என்றால் ஆமை. மகாவிஷ்ணு ஆமையாகஅவதாரம் எடுத்து மந்..
Rs. 90
Tags: ஸ்ரீ மார்க்கண்டேய புராணம், வேணு சீனிவாசன், SRI MAARKANDEYA PURAANAM, 9789390989683