கதை கேட்பது என்றாலே குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை எல்லோருக்கும் ஓர் ஆசை. குழந்தைகளுக்கு நரிக்கதை, நண்டுக் கதை, பாட்டி வடை சுட்ட கதை; இளைஞர்களுக்கு சினிமா, நாவல் கதைகள்; பெரியவர்களுக்கு மகாபாரதம், ராமாயணம் மற்றும் புராணக் கதைகள். இப்படி கதைகள் உலக மக்கள் எல்லோரையும் வசப்படுத்தி விடுகின்றன. ஈசாப் கதைகளும், அரபுக் கதைகளும் நம்மை எப்படி ஈர்த்து மகிழச் செய்தன! இப்படியான கதைகள்தான் சிறுவர்கள் விரும்பிப் படிப்பவை. அப்படிப் படிக்கும் கதைகள் அவற்றின் ஊடாக அரும்பெரும் கருத்துக்களை படிப்போர் மனதில் பதியச் செய்து விடுகின்றன.
மான்குட்டியின் மிமிக்ரி (சிறார்க் கதைகள்),MAANKUTTIYIN MIMICRI, KEERTHI,9789390989621
- Brand: ARUNA PUBLICATIONS
- Product Code: A637
- Availability: In Stock
-
Rs. 60
Related Products
நவீன நீதிக் கதைகள் NAVEENA NEETHIK KATHAIGAL
சின்னஞ் சிறார்கள் தங்கள் மொழியறிவை வளர்த்துக் கொள்ளவும், வாழ்வை மேம்படுத்தவும் வழிகாட்டுபவ..
Rs. 40
ஒளவையாரின் ஆத்திசூடி நீதிக் கதைகள்-1 AVVAIYARIN AATHISOODI NEETHIK KATHAIGAL-1
SIZE : 12.5 x 18 cm..
Rs. 75
புத்திசாலி தெனாலிராமன் கதைகள் PUTHTHISAALI TENAALIRAAMAN KATHAIGAL
புத்திசாலி தெனாலிராமன் கதைகள் PUTHTHISAALI TENAALIRAAMAN KATHAIGAL..
Rs. 65
விக்கிரமாதித்தன் கதைகள்,VIKRAMAADITHTHAN KATHAIGAL, Aru V Sivabharathi, 9789390989898
பெரிய எழுத்தில், பெரிய புத்தமாக 1/4 வடிவம்: விக்கிரமாதித்தன் கதைகள்:நமது பாரத தேசத்தில் படிக்கப் பட..
Rs. 300
சிறுவர்க்கான ஷேக்ஸ்பியர் கதைகள் பாகம் - 1, SIRUVARUKKAANA SHAKESPEARE KADHAIGAL – PART 1, KA. APPADURAIYAAR, 9789390989928
”ஷேக்ஸ்பியர்” ஆங்கில இலக்கியத்தின் முடிசூடாச் சக்கரவர்த்தி. கவிஞர், நாடக ஆசிரியர், நடிகர் எனப் பன்மு..
Rs. 150
தென்பாண்டிச் சிங்கம் கலைஞர் மு. கருணாநிதி Thenpandi Singam by Kalaignar Mu. Karunanidhi 9788197544453
“நாட்டாரய்யா” என்று தமிழ் கூறும் நல்லுலகத்தினரால் அழைக்கப்பட்ட ந.மு. வேங்கடசாமி நாட்டார் அவர்கள் எழு..
Rs. 300
சிறுவர் சிறுமியர்க்கான நீதிக்கதைகள் SIRUVAR SIRUMIYARUKKAANA NEEDHI KADHAIGAL MULLAI PL MUTHAIAH 9789390989997
ஏன் கதைகளைப் படிக்கணும்?கதை கேட்பது என்றாலே குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை எல்லோருக்கும் ஓர் ஆசை. ..
Rs. 100
Tags: மான்குட்டியின் மிமிக்ரி (சிறார்க் கதைகள்), MAANKUTTIYIN MIMICRI, KEERTHI, 9789390989621