பெரிய எழுத்தில், பெரிய புத்தமாக 1/4 வடிவம்: விக்கிரமாதித்தன் கதைகள்:
நமது பாரத தேசத்தில் படிக்கப் படிக்கத் திகட்டாத எண்ணற்ற விசித்திரக் கதைகளில் விக்கிரமாதித்தன் கதைகளுக்கு என்றும் சிறப்பிடம் உண்டு. பலப் பல கிளைக் கதைகளைக் கொண்ட இக்கதைகளின் மூலம் மனித வாழ்க்கைக்கான நீதி நெறிமுறைகள் போதிக்கப்பட்டுள்ளன. உஜ்ஜயினியில் வாழ்ந்த மன்னனான விக்கிரமாதித்த ராசாவின் வீர தீர பராக்கிரமங்களை கூறும்வண்ணம் அமைந்ததே இந்த வேதாளமும் முப்பத்திரண்டு பதுமைகளும் சொன்ன கதைகளாகும். இந்தக் கதைகள் நம் முன்னோர்களின் வாழ்க்கை முறை, கொடைத்திறம், தெய்வ பக்தி போன்றவற்றை விளக்கி படிப்போரை நல்வழிப்படுத்துகிறது. இக்கதைகள் யுக்திகள் நிறைந்தனவாய், படிப்போர் ஆர்வத்தைத் தூண்டுகின்றது. தீயவர்களை வதம் புரிதல், நல்லவர்களைக் காத்தல் போன்றவை தெய்வங்களின் செயல்களாய் காட்டப்படுகின்றது. கூடுவிட்டுக் கூடுபாய்தல், மாந்திரிகம் போன்ற நம்பிக்கைக்கு அப்பாற்பட்ட மாயாஜாலங்களையும் செய்கிறது. படிப்போம். ரசிப்போம். நல்லனவற்றைக் கடைபிடிப்போம்.
விக்கிரமாதித்தன் கதைகள்,VIKRAMAADITHTHAN KATHAIGAL, Aru V Sivabharathi, 9789390989898
- Brand: ARUNA PUBLICATIONS
- Product Code: A638
- Availability: In Stock
-
Rs. 300
Related Products
புத்திசாலி தெனாலிராமன் கதைகள் PUTHTHISAALI TENAALIRAAMAN KATHAIGAL
புத்திசாலி தெனாலிராமன் கதைகள் PUTHTHISAALI TENAALIRAAMAN KATHAIGAL..
Rs. 65
பாதையில் கவனம் சிறுவர் நீதிக்கதைகள் PAATHAYIL GAVANAM CHILDREN MORAL STORIES
கதைகள் என்பவை சுவையானவை. அருமையான கதைகளை ஒருமுறை கேட்டால், வாழ்நாள் முழுவதும் அவை நினைவில் நிற்கின்ற..
Rs. 50
சிரிக்கத் தூண்டும் முல்லா கதைகள் SIRIKKATH THOONDUM MULLA KATHAIGAL
முல்லா நசுருத்தீன் 13ம் நூற்றாண்டில் சல்ஜூக் பேரரசில் வாழ்ந்த சூபி விகடன் ஆவார். இவர்..
Rs. 55
மான்குட்டியின் மிமிக்ரி (சிறார்க் கதைகள்),MAANKUTTIYIN MIMICRI, KEERTHI,9789390989621
கதை கேட்பது என்றாலே குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை எல்லோருக்கும் ஓர் ஆசை. குழந்தைகளுக்கு நரிக்கதை,..
Rs. 60
ஷேக்ஸ்பியர் கதைகள் பாகம் - 2, SIRUVARUKKAANA SHAKESPEARE KADHAIGAL – PART 2, KA. APPADURAIYAAR, 9789390989843
”ஷேக்ஸ்பியர்” ஆங்கில இலக்கியத்தின் முடிசூடாச் சக்கரவர்த்தி. கவிஞர், நாடக ஆசிரியர், நடிகர் எனப் பன்மு..
Rs. 150
முல்லா கதைகள் MULLA STORIES 9788194405092
கதை கேட்பது என்றாலே குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை எல்லோருக்கும் ஓர் ஆசை. அப்படிப் படிக்கும் கதை..
Rs. 70
சிறுவர் சிறுமியர்க்கான நீதிக்கதைகள் SIRUVAR SIRUMIYARUKKAANA NEEDHI KADHAIGAL MULLAI PL MUTHAIAH 9789390989997
ஏன் கதைகளைப் படிக்கணும்?கதை கேட்பது என்றாலே குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை எல்லோருக்கும் ஓர் ஆசை. ..
Rs. 100
Tags: விக்கிரமாதித்தன் கதைகள், VIKRAMAADITHTHAN KATHAIGAL, Aru V Sivabharathi, 9789390989898