இராஜராஜேஸ்வரி, பார்வதி, பரமேஸ்வரி, லலிதாம்பிகை, கௌரி, என்று சக்திக்கு பெயர்கள் உண்டு. இப்படி மெல்லினப் பெயர்கள் தாங்கிய ஒவ்வொருவரும், துர்க்கா, காளி, சண்டி, சாமுண்டி, எனக் கொண்டாடும் வல்லினம் கொண்ட துஷ்ட தேவதைகளை உருவாக்குகின்றனர். ஏன்.? எதற்கு.? எப்படி.,? என்ற இலகுவான கேள்விக்கு பின்னால் கடினமான பதில்கள் தொக்கி நிற்பது நிதர்சனமான உண்மை, அந்த உண்மையின் அகராதியே இந்நூல்.
இராஜ யோகம் தரும் ஸ்ரீ இராஜராஜேஸ்வரி (அம்பிகையின் அருள் வடிவங்கள்),RAJA YOGAM THARUM SRI RAJA RAJESWARI,AADOOR R. VENKATESAN,9789390989805
- Brand: ARUNA PUBLICATIONS
- Product Code: A641
- Availability: In Stock
-
Rs. 120
Related Products
ஸ்ரீ கந்தர் சஷ்டி கவசம் ஸ்ரீ கந்த குரு கவசம் SRI KANDAR SASHTI KAVASAM SRI KANDA GURU KAVASAM
ஸ்ரீ கந்தர் சஷ்டி கவசம் ஸ்ரீ கந்த குரு கவசம் SRI KANDAR SASHTI KAVASAM SRI KANDA GURU KAVASAM..
Rs. 15
27 நட்சத்திர அதிர்ஷ்ட தெய்வங்கள் அற்புத மந்திரங்கள் 27NATCHATHIRA ATHIRSHTA THEIVANGAL ARPUTHA MANDIRANGAL
27 நட்சத்திர அதிர்ஷ்ட தெய்வங்கள் அற்புத மந்திரங்கள் 27NATCHATHIRA ATHIRSHTA THEIVANGAL ARPUTHA MANDI..
Rs. 75
நாக புராணம் NAGA PURANAM PENNAGADAM PA PRATHAP
ஒரு எழுத்தாளன் தனது காலத்திற்குப் பிறகும் தான் பேசப்பட வேண்டும் என்று விரும்புவான். அப்படி ஒரு விருப..
Rs. 40
Tags: இராஜ யோகம் தரும் ஸ்ரீ இராஜராஜேஸ்வரி (அம்பிகையின் அருள் வடிவங்கள்), RAJA YOGAM THARUM SRI RAJA RAJESWARI, AADOOR R. VENKATESAN, 9789390989805