கதை கேட்பது என்றாலே குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை எல்லோருக்கும் ஓர் ஆசை. அப்படிப் படிக்கும் கதைகள் அவற்றின் ஊடாக அரும்பெரும் கருத்துக்களை படிப்போர் மனதில் பதியச் செய்து விடுகின்றன. சின்னஞ் சிறார்கள் தங்கள் மொழியறிவை வளர்த்துக் கொள்ளவும், வாழ்வை மேம்படுத்தவும் வழிகாட்டுபவை புத்தகங்களே! அவர்களிடம் சிறுவயதில் புத்தகம் படிக்கும் பழக்கத்தை ஏற்படுத்துபவை நல்ல அறிவூட்டும் கதைப் புத்தகங்களே.
முல்லா கதைகள் MULLA STORIES 9788194405092
- Brand: ARUNA PUBLICATIONS
- Product Code: A537
- Availability: In Stock
-
Rs. 70
Related Products
Tags: முல்லா கதைகள், MULLA STORIES, 9788194405092