“நாட்டாரய்யா” என்று தமிழ் கூறும் நல்லுலகத்தினரால் அழைக்கப்பட்ட ந.மு. வேங்கடசாமி நாட்டார் அவர்கள் எழுதிய கள்ளர் சரித்திரத்தில் காணப்பட்ட சில குறிப்புகளின் துணையோடு, காது வழி கேட்டறிந்த பழங்காலச் செய்திகளைத் தொகுத்து இராமநாதபுரம் பகுதியில் சிவகெங்கை, திருப்பத்தூர் வட்டாரத்தில் பாகனேரி நாடும் - பட்டமங்கலம் நாடும் எப்படி மோதிக் கொண்டு பகை பாராட்டி இரத்தம் சிந்தின என்பதைச் சித்திரிக்கும் அந்தச் சிறுகதையைத் தமிழக விடுதலைப் போராட்ட வீரர்களின் வரலாற்றுப் பின்னணியோடு வீரமும், காதலும், பாசமும் பெருக்கெடுக்கும் கற்பனைப் பெட்டகமாக உருவாக்க விரும்பினேன். அந்த விருப்பத்தின் விளைவு “தென்பாண்டிச் சிங்கம்” -மு.கருணாநிதி
தென்பாண்டிச் சிங்கம் கலைஞர் மு. கருணாநிதி Thenpandi Singam by Kalaignar Mu. Karunanidhi 9788197544453
- Brand: ARUNA PUBLICATIONS
- Product Code: A650
- Availability: In Stock
-
Rs. 300
Related Products
Tags: தென்பாண்டிச் சிங்கம், கலைஞர் மு. கருணாநிதி, Thenpandi Singam, by Kalaignar Mu. Karunanidhi, 9788197544453