Online Purchase Minimum Order Value Should be Rs. 100/-

Free Shipping Charge for orders above Rs. 500/-

சங்கப்புலவர்கள் பாடிய தமிழை குங்குமம் இதழில் நூறுகிழமை எளிய நடையில் எழுதிட முனைந்து என்னாலியன்ற பணியினை முடித்தேன். கடல் குளித்து முத்தெடுக்கும் போதும், கனிகள் வெட்டிப் பொன் குவிக்கும்போதும், களிப்பு துள்ளும் உள்ளத்தைப் போலே - இந்தக் கலைஞனது உள்ளமுமே துள்ளுவது உண்மை! கருவூலப்பொருள்கூட அள்ள அள்ளக் குறையும்; - சங்கக் கவிப்பெரியோர்கள் கற்பனையோ அகழ்கின்ற ஊற்றாக நிறையும்! பழம்புலவர்பெருமக்கள்; தமிழர் வீரம், காதல், பண்பாடு போற்றுகின்ற வாழ்க்கை நெறிமுறைகள்; பாட்டாலே தொகுத்தளித்து; நம்மைப் பிற நாட்டாரும் போற்றுகின்ற செயல் புரிந்தார்! ஏடுகளாய் எழுத்துக்களாய் வாழ்கின்ற - அந்தப் பீடுநிறைப் பெரியோர்க்கு வணக்கம் சொல்லி; காடுகளில் மலைச்சோலைகளில் கபிலப்புலவன் கண்டறிந்து குறிஞ்சிப்பாட்டில் கோடிட்டுக்காட்டியுள்ள;மலரையெல்லாம் பறித்தெடுத்து என் மனம் பறித்த மாத்தமிழ்ச் சுவடிகள் மேல் மாரியெனப் பொழிந்திடுவேன்!

Write a review

Please login or register to review

சங்கத் தமிழ் கலைஞர் மு. கருணாநிதி SANGA THAMIZH BY KALAIGNAR MU. KARUNANIDHI 9788197544408

  • Rs. 500

Related Products

திருக்குறள் 6 IN 1 with transliteration
பாரதியார் கவிதைகள் BHARATHIYAR KAVITHAIGAL (Hard Bound)

பாரதியார் கவிதைகள் BHARATHIYAR KAVITHAIGAL (Hard Bound)

பாரதியார் கவிதைகள் BHARATHIYAR KAVITHAIGAL (Hard Bound) தரமான கெட்டி அட்டை பைண்டிங்.குறைவான எடை.ப..

Rs. 350

கலைஞரின் சொல்லாடல் கலை KALAIGNARIN SOLLAADAL KALAI

கலைஞரின் சொல்லாடல் கலை KALAIGNARIN SOLLAADAL KALAI

தமிழகத்து அரசியல் தலைவர்களிலேயே கலைஞர்கருணாநிதி அவர்களின் பாணியே தனி! அக்காலத்தில்அவர் குரலில் பேசிப..

Rs. 45

PONNIYIN SELVAN 1-5 volumes பொன்னியின் செல்வன் 1-5 volumes HARD BOUND GIFT EDITION

PONNIYIN SELVAN 1-5 volumes பொன்னியின் செல்வன் 1-5 volumes HARD BOUND GIFT EDITION

முதியோரும் படிக்க ஏதுவாக பெரிய எழுத்தில் நமது வெளியீடாக‘பொன்னியின் செல்வன்’மூதறிஞர் ராஜாஜி அவர்களே ம..

Rs. 1,500

கல்லும் சொல்லும் கதைகள் KALLUM SOLLUM KATHAIGAL 9789390989973

கல்லும் சொல்லும் கதைகள் KALLUM SOLLUM KATHAIGAL 9789390989973

’’நாம் தொலைத்துவிட்ட, நம் நினைவிலிருந்து மறைந்து போன கலைகள், சிற்பங்கள், ஓவியங்கள் ,நினவுச் சின்னங்க..

Rs. 450

பாவேந்தர் பாரதிதாசன் கவிதைகள் PAAVENDAR BHARATHIDASAN KAVITHAIGAL (HARD BOUND)

பாவேந்தர் பாரதிதாசன் கவிதைகள் PAAVENDAR BHARATHIDASAN KAVITHAIGAL (HARD BOUND)

பாவேந்தர் பாடல்கள் ஒவ்வொன்றிலும் தென்றலும் இருக்கும்; தீயின் சூடும் இருக்கும்; புரட்சிச் சியதனையும் ..

Rs. 350

திருக்குறள் கலைஞர் உரை,Thirukkural Kalaignar Urai,Hard Bound, Kalaignar Mu Karunanidhi,9789390989638

திருக்குறள் கலைஞர் உரை,Thirukkural Kalaignar Urai,Hard Bound, Kalaignar Mu Karunanidhi,9789390989638

HARD BOUND EDITION FOR LONG LIFE/இரண்டு வண்ணங்கள்/எந்த அட்டைப்படம் வேண்டும் என்பதை கமெண்டில் தெரிவிக..

Rs. 200

ஷேக்ஸ்பியர் கதைகள் பாகம் - 2, SIRUVARUKKAANA SHAKESPEARE KADHAIGAL – PART 2, KA. APPADURAIYAAR, 9789390989843

ஷேக்ஸ்பியர் கதைகள் பாகம் - 2, SIRUVARUKKAANA SHAKESPEARE KADHAIGAL – PART 2, KA. APPADURAIYAAR, 9789390989843

”ஷேக்ஸ்பியர்” ஆங்கில இலக்கியத்தின் முடிசூடாச் சக்கரவர்த்தி. கவிஞர், நாடக ஆசிரியர், நடிகர் எனப் பன்மு..

Rs. 150

இந்து - சைவம் – வைணவம் ஓர் அறிமுகம், HINDU - SAIVAM - VAINAVAM - OR ARIMUGAM, Dr. P. ARUNACHALAM, 9789390989980

இந்து - சைவம் – வைணவம் ஓர் அறிமுகம், HINDU - SAIVAM - VAINAVAM - OR ARIMUGAM, Dr. P. ARUNACHALAM, 9789390989980

இந்த நூல் மூன்று நூல்களை உள்ளடக்கிய (இந்து மதம் ஓர் அறிமுகம்; சைவம் – ஓர் அறிமுகம்; வைணவம்- ஓர் அறிம..

Rs. 300

தென்பாண்டிச் சிங்கம் கலைஞர் மு. கருணாநிதி Thenpandi Singam by Kalaignar Mu. Karunanidhi 9788197544453

தென்பாண்டிச் சிங்கம் கலைஞர் மு. கருணாநிதி Thenpandi Singam by Kalaignar Mu. Karunanidhi 9788197544453

“நாட்டாரய்யா” என்று தமிழ் கூறும் நல்லுலகத்தினரால் அழைக்கப்பட்ட ந.மு. வேங்கடசாமி நாட்டார் அவர்கள் எழு..

Rs. 300

ரோமாபுரிப்  பாண்டியன் கலைஞர் மு. கருணாநிதி ROMAPURI PANDIYAN   by Kalaignar Mu. Karunanidhi 9788197544491

ரோமாபுரிப் பாண்டியன் கலைஞர் மு. கருணாநிதி ROMAPURI PANDIYAN by Kalaignar Mu. Karunanidhi 9788197544491

மாவீரன் பாம்பே - மாவீரர்களை மண்டியிட வைத்த சீசர் - சீசர் வளர்த்த சிங்கம் அந்தோணி - அந்தோணியை அடக்கிய..

Rs. 550

கலைஞர்  அமர காவியம், நடேச. வைத்தியநாதன் KALAIGNAR AMARA KAAVIYAM  by NATESA VAITHIYANATHAN 9788197544422

கலைஞர் அமர காவியம், நடேச. வைத்தியநாதன் KALAIGNAR AMARA KAAVIYAM by NATESA VAITHIYANATHAN 9788197544422

 உயர்ந்த குறிக்கோள்களைக் கொண்ட தலைவனின் வாழ்க்கைக் கதையினை நிரல்படச் சொல்லும் செய்யுட்களின் தொக..

Rs. 150

Tags: சங்கத் தமிழ், கலைஞர் மு. கருணாநிதி, SANGA THAMIZH, BY KALAIGNAR MU. KARUNANIDHI, 9788197544408